Struggle for survival - Tamil in Tamil Motivational Stories by c P Hariharan books and stories PDF | Struggle for survival - Tamil

Featured Books
Categories
Share

Struggle for survival - Tamil

தொடர்ந்து வாழ்தலுக்கான போராட்டம்

Author : தில்லி ஹரிஹரன்

email id.: cphari_04@yahoo.co.in

முன்பெல்லாம் நாம் சுதந்திரத்துக்காக போராடினோம்.இப்போது தொடர்ந்து வாழ்வதுரற்க்காக போராடுகிறோம். பிரச்சினைகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆகிவிட்டன. தொட்டில் முதல் கல்லறை வரையிலும் பிரச்சினைகள் ஒரு வகையில் இல்லையென்றால் மற்றொரு வகையில் ஒரு தொடர் கதை போல் தொடர்கிறது. நாம் பிரச்சினைகள் சார்ந்த சமூகத்தில் தான் வாழ்கிறோம்.

எந்த பிரச்சினைக ளையும் சுதாரிக்க சுயபரிசோதனை அவசியம்.

பிரசின்னைகளுக்கு ஒரு முடிவு கெட்ட “சுவோட் ஆய்வு” ஒரு கருவியாக இருக்கிறது. நமது வலிமை, பலவீனங்கள், வாய்ப்புகள் அச்சுறுத்தல்கள் என்னென்னவென்று நாம் தெளிவாக தெரிஞ்சிருக்கணம். என்றால் தான்

நாம் நம் பிரசின்னைகளுக்கு ஒரு சரியான முடிவை எடுக்கமுடியும். தனிப்பட்டதும், தொழில் முறையும் சாமூகிகமும்மான பிரசின்னைகளின் தீர்வுகளை எடுக்க “ஸ்வாட் ஆய்வு” மிகவும் பொருந்துகிறது.

பிரச்சினைகள் நாங்கு வகையில் இருக்கின்றன.

ஒரு சில பிரச்சினைகளை நாமாகவே வரவழைக்கிறோம். சில பிரச்சினைகள் வெளியிலிருந்து வருகிறது. அவை நம்ம கட்டுப்பாடில் இருப்பதில்லை, திட்டவட்டமான பிரச்சினைகள் தனிப்பட்டவை

ஆனது. இன்னும் சில பிரசின்னைகள் எல்லோருக்கும் பொதுவானது.

வெளி பிரச்சினைகளை தீர்க்க நம் நம்ம எதிர்வினைகளை மட்டுமே கட்டுபடுத்த முடியும்.

பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு பிரச்சினையை ச்மாளிகறத்துக்குள்ளாலயே மேலும் பிர்சின்னைகள் எழுன்பி விடுகிறது.

பிரச்சினைகள் ஒட்டு மொத்தம்மாகத்தான் வருகிறது, தனித்தனியாக வருவதில்லை. திரும்பவும் மொதலிலேந்தே சிந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சின்னாபின்னமானதை ஏட்சுககூட்டறதுபோல் தவியா தவிக்க

வேண்டியிருக்கிறது.

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போன்றவும், இரவும் பகலும் இருப்பது போன்றவும் தவிற்க்கமுடியாத நல்லதையும் கெட்டதையும் நாம் நம் முன்னேற்றத்துக்காக சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் நமக்கு துடர்ந்து அழுத்தம் தரும் சுற்றுசூழ்ல்களை அறிந்திருக்க வேண்டும்.

பிரச்சினைகளை கட்டுப்படுத்த இயலாம போனால், வாழ்க்கையே

ஒரு மிக பெரிய பிரச்சினை ஆகி விடும். அப்பப்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. நெல்ல நேரங்களும் கெட்ட நேரங்களும் வாழ்கையின் திருப்பங்களே ஆக கூடும். பிரசின்னைகளில் இருந்து ஓட முயன்றால் அதன் தீர்வு கிடைப்பதில்லை. பிரச்சினைகளை தைரியமாக் எதிர்கொள்ள வேண்டும்.

பிரச்சினைகளை தவிர்க்க முடியாததினால் அவயை சமாளிக்க வேண்டிய

கட்டாயம் நமக்கு இருக்கு. மழைகாலத்தை சந்திக்க வெயில் காலத்திலேயே முன்கருதல் எடுக்கணம்.

நம்பிக்கை தான் நம் வாழ்க்கையின் அடிப்படை. நம் முயற்ச்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும்.அப்புறம் கடவுள் மீத பாரத்தை போட வேண்டும்.

நம் முயற்ச்சிகள் நிற்கும் போது மட்டும் தான் நாம் தோல்வியை .அடைகிறோம்

தினசரி நாம் சுயபரிசோதனை சைய்யணம். என்றால் தான் நாம் நம்ம போட்டியாளற்களை ஒப்பிடும்போது எங்கே நிற்கிறோம், என்ன தப்பு பண்ணியிருக்கோம் அதனை எப்படி திருத்த முடியும், நாம் நம்மை எப்படி சுதாரிக்க முடியும்'என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்'

முந்தி எல்லாம் பெரும்பாலும் குடும்பங்களும் பெருதாகத்தான் இருந்தன.

கூட்டுக் குடும்பங்கள் ஒரு வழக்கமாக இருந்தன. இப்ப எல்லாம் அணு குடும்ப அமைப்பு தான் தென்பெடுகிறது

யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்றுக்காத்ததினால், நாம தான் எல்லா விஷயங்களுக்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள வேண்டியிருக்கிறது.

நாம் பிறற் உதவியின்றி இருக்கவேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறோம்.

நாம் சுயமாகவே நம்மை பார்த்துகொள்ளவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கு.

நாம் நம்ம எதிர்காலத்து நலனுக்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கு. பணக்காரர்களை விட, ஏழைகள் தான் நம் நாட்டில் பெரும்பாலும் இருக்கிறாற்கள்.

“தினம் தோறும் உணவு, அது பகலில் தோன்றும் கனவு

.கனவான நிலையில், புது வாழ்வுக்கு எங்கே நினைவு ?”

என்ரபோல் தான் அவங்க வாழ்க்கை இருக்கிறது.

இந்த மாதிரியான பதட்டங்கள் சுலபமாக காண படிக்கிறது,

வாழ்க்கை ஒரு சவால், அச்சுறுத்தல் போல் ஆகிவிட்டது. யாரும்

யார்க்காகவும் நேரம் ஒதுக்கி வைக்கறதில்லை. சொத்து

சேர்க்கவே குறியாக இருக்கிறாற்கள். ஓயாத அல்லைகள் போல் அலை பாய்கிறாற்கள்.

சுதந்திரம் என்ற சொர்க்கூறுக்கே ஒரு புது அர்த்தம் கிடைத்து விட்டது. நாம் எல்லா பணிகளையும் தன்னம்த் தனியாகவே புரியணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

யாரும் ஒரு தூசித்துரும்பை கூட செலுகை இல்லாமல் சைய்ய விரும்புவதில்லை. யாரும் அடுத்தவர்களுக்காக ஒரு கணினியின் சுட்டியை கூட கிளிக் பண்ண மாட்டாங்க.

தனியாக வேலை சைய்ய தகுதி இருக்கிறவங்க மட்டும் விண்ணப்பம்அனுப்புங்கள் என்பது தனியாரற் நிறுவனங்களின் முதல் கட்டளை ஆகிவிட்டது. நாம் வேலை செய்யும் போதே வேலையை கற்றுக்க கற்றுக்கணம். அடுத்தவங்க கற்று தருவாங்க என்று எதிர்பாற்ப்பில் இருந்தால் எந்த பயனும் இல்லை.பெயற்ச்சி தேவை என்றால் சரியான பெயற்ச்சி கல்வி நிறுவனங்களை தேற்ந்தெடுக்கணம்.

பயண, கிராக்கி செலுகைகள் கொடுக்கப்படாது என்பது பணி கடிதங்களின் நிபந்தனை ஆகும்'. இந்த வாக்கியம் அழியாத கோலம் போல

நிரந்தரமானது என்பதால் இந்த வாக்கியத்தை அச்சடிக்க வேண்டிய நேரம்

மிச்சமாகிறது.

முன்னொரு காலத்தில், இந்த உலகமே ஒரு குடும்பம் தான் என்கிற புரிதல் இருந்தது. ஒரு ஒருமையின் உணர்வு உலகமெங்கும் பரவியிருந்தது. ஆனால் அந்த மாதிரியான, பிணைப்பு, உற்சாகம், உல்லாசம் எல்லாம் இப்போது எளிதில் பாற்க்கமுடியாது. இன்று எவ்ளவு சொத்து நம்மிடம் இருந்தாலும் மகிழ்ச்சி மழுப்பலான, மேகத்துக்குள் மறைந்த கண்ணாமுச்சி விளையாடும் மழை நீர் துளிபோல் தான் தெரிகிறது. புன்னகை பூக்கும் உதடுகள் அரிதாக காணபடுகிறது.

அண்டை வீட்டார்கள் யார் யார் என்று நமக்கு தெரியறதில்லை..

சமூக துடற்ப்பு ஸ்தம்பித்து விட்டன. ஒரு பூகம்பம் வடித்தால் மட்டுமே

நம்ம அண்டை வீட்டாற்கள் யாரென்று நமக்கு அறிமுகமாகிறது.

தீவ்ற போட்டியிருக்கும் பின்னணியில், ஒரு வணிக ஒப்பந்தத்தில் வெற்றி பெறுவதற்கும், ஒரு வேலை கிடைப்பதற்கும் ஐந்தோ பத்தோ சதவீதம் தான் வெற்றி விகிதம் இருக்கிறது. வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் விடா முயர்ச்சியிலேயே நேரம் கரைந்து விடுகிறது. வேலை கிடைக்கிறதே குதிர கொன்பாக இருக்கிறது. கிடைத்த வேலையை காட்பாத்தறது அதற்கும் மேல் ஒரு படி எட்டாத தொலைவில் இருக்கிறது.

முன்பெல்லாம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவற்கள் அவங்க மொதலில் வற வட்டியிலேயே காலத்தை கழித்துவிட்டாற்கள். ஆனால் வட்டியின் விகிதம் நாள் தோறும் குறைந்து வருகையால், அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. அதனால் ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கி போய்த்தான் ஆகணம் என்கிற கட்டாயம் நமக்கு இருக்கிறது.

ஒரு புத்தகத்தின் அட்டையை பார்த்து அதன் தரத்தை நாம் இடை

போடமுடியாது. அதே போன்ற மத்தவங்க வாழ்க்கையின் பாதையில் நாம செல்லாததினால் அவங்களை நாம் பாற்வையிலேயே எடை போடறது

மிக்க முட்டாள்தனமாகும். அதனால நாம் மத்தவங்களை மதிக்காவிட்டாலும் மிதிக்ககூடாது. ஆனாலும் ஒரு சிலர் தன் குறைகளுக்கு

திரை போட்டுகொண்டு, அடுத்தவர் குறைகளை சுட்டிக்காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். நாம். யாரை பற்றியும் சுலபமாக ஒரு கடுமையான முடிவுக்கு வரவோ, இளக்காரமாக எழுதித்தள்ளம்வோ கூடாது.

எல்லோரிலும் திரை போடப்பட்ட ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது.

அதை வெளியே கொண்டுவந்து, நாம் மிகவும் பொது நன்மைக்காக பயன்படுத்த்ணம்.

சூழ்நிலைகள் அமைகிற போலவே அதை நாம் எதிர்கொள்ளணம். எல்லாம் நாம் நினைக்கிறது போல் நிகழ்வதில்லை. நிற்பதில் நிவற்ந்து நில், நடப்பதில் மகிழ்ச்சி கொள்.

எல்லா வேலைகளும் குறுப்பிட்ட நேரத்தக்குள் முடிக்கும்படி சைய்யல் படணம் என்பது மிகவும் அவசியம். என்றால் தான் நாம் நம்ம லக்ஷ்யங்களை அடையமுடியும். கடுமையான போட்டி இருப்பதால் நாம் நிறைய நபர்களை மகிழ்விக்க வேண்டியதாக இருக்கிறது. போட்டியாளர்களின் நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதற்க்கு தகுந்தார்போல சைய்யல் படணம். இது அவர்களை விரிகுடாவில் வைக்கும்

'நச்சரிப்பதால் எந்த பயனும் இல்லை. அது இன்னும் சீரழிக்கத்தான்

சையும்.

தியானமும், பிரார்த்தனையும் ஏமாற்றத்தில் இருந்து மீட்கவும்,சுதந்திரமாக இருக்கவும் நம்மை உதவுகிறது.

இந்த உலகம் மிகவும் மாறியிருக்கின்றன. மாற்றம் ஒன்று தான் நிரந்தரமாக இறக்கின்றன. மாற்றங்களை கடைபுடிக்க நாம் மாற வேண்டியதாக இருக்கிறது. உலக வழக்கங்களை நாம் மாற்ற முடியாது. அதை மாற்ற முயன்றால் எந்த பயனும் இல்லை. அது நாய் வாலை நிமிர்த்த முயல்வது போன்றவும், வடக்கு நோக்கி யந்த்ரத்தின் திசையை மாற்ற முயல்வது போன்றவும் தான். இருக்கும்

உடனுழைப்பவர்களை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

'தகவல் தொழில்நுட்பம் வாழ்க்கையின் நடைபோக்கிலையே

தனிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமாக செய்கின்ற வேலைகளுக்கு கணினி மிக்க பயனாக இருக்கிறது.

மாற்றங்களை ஏற்றுகொள்ளும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.

10 டு 5 வேலைகள் மலையேறிவிட்டன. ஊழியாளர்கள் அவர்கள் பணிகளை சாயங்காலம் 6 மணிக்கு' மேல் தான் புரிய ஆரம்பிக்கிறாங்க.நேரத்துக்கும் கல்விக்கும் நம்ம சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லாமல் போய்விட்டன.

உடனுழைப்ப்வர்களின் கருத்துக்களை மதிக்க வேண்டும். நிகழ்வதை எதிர்கொள்ள வேண்டும்.

மெட்ரோ நகரங்களில் மக்கள் போக்குவரத்து நெரிசலிலேயே காலத்தை கழிக்க வேண்டியதாக இருக்கிறது'.

கடுமையான போட்டி இர்ருப்பதால், நிறவனங்களின் சைய்யல்திறன் பங்கு சந்தையில்பிரதிபலிக்கிறது.

' தார்மீக மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. நேர்மையாக

இருக்கிறவற்கள் அடுத்தவங்க சுயநலத்துக்காக பயன்படுத்தபடுகிறாற்கள்.

வேலைகள் ஒழுங்காக சைய்யப்படுவதில்லை. எல்லாம் தாறுமாறாகத்தான்

இருக்கிறது. கொஞ்சம் சீரன்றி இருந்தால் தான் வரும்கால மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் அவங்க திட்டவட்டங்களை மாற்ற முடியம் என்று நினைகிறாற்கள். நெகிழ்வான அணுகுமுறை திடமான அணுகுமுறைக்கி மேல்.

சூழ்நிலைகள் காரிருள் போன்ற அம்மைந்தாலும், பேரழிவுக்கு வழிவாக்காக

இருந்தாலும், ஒரோ மேகத்துக்கும் வெள்ளி கோடுகள் இருக்கின்றன என்று நினைத்து நம்மை சுதாரித்து கொள்ள வேண்டும்.

மக்கள் தனி தனி சமுதாயத்தின் பட்டுக்கூடிலேயே இருந்து

விடுகிறார்கள். அதற்கு மேல் அவங்க சிந்திப்பதே இல்லை.

ஒரே மாதிரியான சிறகுகள் உள்ள பறவைகள் சமசீராக மந்தை

பண்ணுவதுபோல்,. நம் சமூகத்தில் ஒத்துழைப்பு பின்னோக்கத்தில் இருக்கிறது. நாம் ஒருவர்க்கொருவராக ஒத்துழைப்போடு வாழ்வதில்லை.ஒவ்வொர்த்தரும்

தனிப்பட்ட முறையில் தான்' வாழ்ந்து வருகிறோம்.வாழ்க்கையின் பாதையே ஒரு ஒத்தயடிப்பாதை போல் ஆகி விட்டது. அதில் குதிரையை போல் கண்ணை கட்டி ஓடிக்கொண்டேயிருக்கிறோம். ஆனால் தொடர்ந்து வாழ்தலுக்கு ஒத்துழைப்பு முக்கியம்.

நம்ம பிரசின்னைகளை காகிதத்தில் எழுதினால் பாதி

பிரசின்னைகளுக்கு தீர்வ் கிடைத்து விடுகிறது. ப்ரசின்னைகளின் தீர்வுக்கு மொதல்ல நம்ம பிரசின்னிகள் என்நென்னது என்று நமக்கு தெரிஞ்சிருக்கணம்.

சீராக துவங்கினால், பாதி வேலைகள் முடிந்த போன்ற தான்.

இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் கிடையாது. எந்த பிரசின்னையும் நிரந்தரம் கிடையாது. எல்லா பிரசின்னைகளுக்கும் ஒரு முடிவு இருக்கும்.

விருப்பம் இருந்தால் வழியும் இருக்கும். வேணம் என்றால்

சக்கை வேரிலும் காய்க்கும்.

Author : தில்லி ஹரிஹரன்

email id.: cphari_04@yahoo.co.in

'

'

'

'

'

'

'

.

.