Oru Devathai Paarkkum Neram Ithu - 23 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 23

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 23

விஷாலை ஸ்டேஷன் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள் மூவரும். போயிட்டு ஃபோன் பண்ணு விஷால் என்றாள் சுபா.சுபா ரொம்பவும் கவலைப்பட்டாள் . அனன்யா அதெல்லாம் அவன் சமாளிப்பான் என்றாள்.
ஒரு ரெண்டு வாரம் கழித்து நான் போய் அவனை பார்த்து வருகிறேன் என்றாள் சுபா. தனியாகவா? வேண்டும் என்றால் என் ஃப்ரெண்ட் யாரையாவது கூட்டிபோகிறேன் என்றாள். சுபாவும் அன்று இரவே புறப்பட்டு ஹாஸ்டல் போய் சேர்ந்தாள். அனன்யாவும் தீபாவும் தங்கள் ஸ்டடியை தொடர்ந்தனர்.

விஷால் அனன்யாவை நினைத்துதான் அதிகம் கவலைப்பட்டான் . அவள் வெளியே சிரித்து கொண்டிருந்தாலும் உள்ளே விஷால் என்ன செய்கிறான் என்பதையே நினைப்பாள். இவன் போய் சேர்ந்தவுடன் எல்லோருக்கும் ஃபோன் பண்ணினான். அடுத்தடுத்த வேலைகளில் பிஸி ஆனான். சுபா ப்ராஜக்ட் சென்னையில் செய்ய வேண்டும் என தன் நண்பர்களை கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுடைய முயற்சி பலிக்குமா என்பது தெரியாது.தீபா இப்போதெல்லாம் நேரத்தோடு தூங்கி விடுகிறாள். ஆனாலும் விஷால் நினைப்பு வாட்டி எடுத்தது . அந்த வாரம் இறுதியில் தீபாவும், அனன்யாவும் படத்துக்கு போனார்கள்.படம் முடிந்ததும் விஷாலுக்கு ஃபோன் செய்தார்கள். படம் எப்படி இருந்தது என்றான்.நீ எப்படி இருக்கே விஷால் என்றாள் தீபா. நான் இங்கே நல்லா இருக்கேன். வெயில்தான் ஜாஸ்தி என்றான் விஷால். சுபா சென்னை ப்ராஜக்ட்க்காக ட்ரை பண்ணிட்டு இருக்கா.அதெல்லாம் வேண்டாம்னு சொல்லு அனன்யா . நீ போய் அவளை அடுத்த வாரம் பார்த்துட்டு வா சரி விஷால். தீபா ஹெல்த் பார்த்துக்க . அனன்யா ஐ லவ் யு என்றான் .

அடுத்த வாரம் சுபாவை பார்க்க தீபாவும், அனன்யாவும் போயிருந்தார்கள். என்ன சுபா ஏதாவது ப்ராஜக்ட் சம்பந்தமா improvement இருக்கா ? நான் ஒரு புரொஃபசர் கிட்ட கேட்டு இருக்கேன். அவர் நிச்சயமா ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லி இருக்காரு . நீ சென்னை போக வேண்டாம்னு விஷால் சொன்னான்.இதுதான் லாஸ்ட் முயற்சி இதுக்கு அப்புறம் வேற வழியில்லை என்றாள் சுபா. அனன்யா கொஞ்சம் சுபாவுக்காக ஸ்வீட் வாங்கி வந்திருந்தாள்.நீ கவலைப்படாதே அனன்யா எல்லாம் சரி ஆயிடும். தீபா அமைதியாய் இருந்தாள்.சரி நாங்க கிளம்புறோம் என்றாள் அனன்யா. இரு ஏதாவது சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றாள்.

விஷால் சென்னை வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது . அவனுக்கு ப்ராஜக்ட் பற்றி அலையவே நேரம் சரியாய் இருந்தது . இரவு 10 மணிக்கு மேல் தான் கொஞ்சம் ஃப்ரீ ஆக இருந்தான். அனன்யாவை நினைத்து கொள்வான். சுபா முன்னை விட இப்போது படிப்பில் கவனம் செலுத்துவதால் அவளை பற்றி கவலை இல்லை. தீபாவும் அப்படித்தான். அனன்யா இவன் வாங்கி வந்த வரம். அதை பாதுகாக்க வேண்டும் . ப்ராஜக்ட் பற்றிய அறிமுகம் நடந்தது . இவ்வளவு பட்ஜெட் ஆகும் என்றெல்லாம் டிஸ்கஸ் பண்ணினார்கள். இவனுக்கு சில பொறுப்புகளை குடுத்தார்கள்.இவன் தங்கியிருந்த ரூமில் 4 பேர் இருந்தனர்.

சுபா எப்படியோ போராடி சென்னையில் ப்ராஜக்ட் வாங்கி விட்டாள். இவனுக்கு ஃபோன் பண்ணி அனன்யா சொன்னாள். இவன் மலைத்து போய்விட்டான். எப்படி அனன்யா ? என்னவோ செய்தாள். யார் யாரையோ பார்த்தாள். கடைசியில் ப்ராஜக்ட் சென்னையில் வாங்கி விட்டாள். நாளைக்கு சாயங்காலம் சென்னை வருகிறாள். அவளே உனக்கு ஃபோன் பண்ணுவாள் என்றாள் அனன்யா.இவன் சந்தோஷத்தில் திணறி போனான்.சுபா பேசும்போது நான் சென்னை வந்துட்டேன் என்றாள் மகிழ்ச்சி பொங்க . நானே வந்து உன்னை பார்க்கிறேன் சுபா என்றான். அவள் லொகேஷன் whatsapp செய்தாள்.

இவனுடைய எல்லா கவலைகளும் மறைந்து விட்டது . அனன்யாவும் ,தீபாவும் சற்று நிம்மதியாக இருப்பார்கள் என்று நினைத்தான். இவனுக்கு தினமும் கிளாஸ் இருந்தது . சுபாவுக்கும் அப்படித்தான். சண்டே பீச் ல மீட் பண்ணுவோம் என்றாள். சரி சுபா. அவள் கூட ஃப்ரெண்ட் ஒருத்தியை அழைத்து வந்திருந்தாள். இவள் கீதா இவளும் என்னோட ப்ராஜக்ட் ல இருக்கிறாள். ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த ப்ராஜக்ட் வாங்கினோம் என்றாள் கீதா . சரி நான் கொஞ்ச நேரத்துல திரும்பி வரேன் . நீங்க பேசிட்டு இருங்க என்றாள்.விஷால் சுபாவின் கையை பிடித்து கொண்டான். நாம கடைசி வரை ஒண்ணா இருக்கணும் விஷால் . அனன்யாவுக்கு வீடியோ கால் பண்ணி பேசினார்கள்.அனன்யாவும், தீபாவும் ரொம்ப சந்தோஷம் என்றனர். நாங்க வர ட்ரை பண்ணுறோம் என்றனர். விஷால் எப்போ வேணா என் ரூமுக்கு வா, நான் அவங்ககிட்ட சொல்லி வச்சிருக்கேன் என்றாள்.

எனக்கு 10 மணி முதல் 5 மணி வரை கிளாஸ் என்றான். சரி விஷால். மூணு பேரும் ஹோட்டல் போய் சாப்பிட்டார்கள். விஷால் விடை பெற்றுக்கொண்டான். ப்ராஜக்ட் வேலைகளை தவறாமல் பார்த்தான். அடுத்து எப்போ சுபாவை பார்ப்போம் என நினைத்தான். காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் ஃபோன் பண்ணி விடுவாள் சுபா.அன்று 10 மணி போல ஃபோன் செய்தாள். இன்னைக்கு ஏதோ ஃபங்சன் அதனாலே யாரும் கிளாஸ் போகலை . எல்லாம் வெளியே போயிட்டாங்க ,நீ ஒரு 6 மணிக்கு வரியா .. சரி சுபா . அது ஒரு லேடீஸ் ஹாஸ்டல் போல இருந்தது. வாட்ச்மேன் ஒன்றும் சொல்லவில்லை. சுபா இவனை கட்டிக்கொண்டாள். எவ்ளோ மிஸ் பண்னினேன் தெரியுமா என்றாள். இரு டீ போட்டு எடுத்து வரேன் என்றாள்.பீச் போலாமா சரி என்றாள். கடலலையில் கால் நனைத்தார்கள் இருவரும் .ஃப்ரெண்ட் பைக் எடுத்து வந்திருந்தான். மழை வர மாதிரி இருக்கு சுபா ரூமுக்கு போய் விடலாம் என்றான். சரி . இருவரும் நன்றாக நனைந்து விட்டனர். சுபா இவனுக்கு முதலில் டவல் கொண்டு துவட்டி விட்டாள். இவன் அவளை அணைத்தான்.சுபா கதவை சாத்திவிட்டு வந்தாள்.


அனன்யா ஃபோன் பண்ணியிருந்தாள் . நேத்து செம ஜாலியாமே என்ஜாய் விஷால் என்றாள். அடுத்த வாரம் வரேன் நாமளும் ஜாலியா இருப்போம் என்றாள் . என் சொந்தக்காரங்க வீடு ஃபங்சன் இருக்கு நானும் தீபாவும் வரோம். ரொம்ப சந்தோஷம் அனன்யா . வந்தா எங்களையும் கவனிப்ப இல்ல விஷால் . நீ ஃபங்சன் ல பாடுவியா அனன்யா? அப்ப நானும் வரேன் சுபாவை கூட்டிக்கிட்டு . நிச்சயமா வா நான் மெசேஜ் பண்ணுறேன் என்றாள்.நால்வரும் ஃபங்சன்இல் சந்தித்தனர். அனன்யா மேடையில் இருந்து பாட தொடங்கினாள். தீபா இவன் கையை எடுத்து அவள் தோளில் போட்டுக்கொண்டாள் . சுபா விழிகள் விரிய அவள் பாடுவதை ரசித்து கேட்டாள்.சுபா பாட்டு நிகழ்ச்சி முடிந்ததும் கிளம்பி விட்டாள்.

அனன்யாவும், தீபாவும் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையின் சாவியை அனன்யா எப்படியோ வாங்கியிருந்தாள் . விஷால் நீ இங்க தங்கிக்க நான் எல்லாம் அவங்ககிட்ட சொல்லிட்டேன். நாளைக்கு நாங்க இங்க இருந்து போற வரை நீ எங்க கூடத்தான் இருக்கணும் என்றாள். இவனுக்கு வார்த்தைகள் வரவில்லை . நாங்க போய் டிரஸ் மாத்திட்டு வரோம் வந்ததும் சாப்பிட போலாம். அனன்யாவை விழுந்து விழுந்து கவனித்தனர். சூப்பர் பாட்டு என்றார்கள் எல்லோருமே. அனன்யா இங்கே ரொம்ப வெயில் என்றாள். நேற்று மழை பெஞ்சது என்றான் விஷால். காலேஜ் எப்படி போகுது அனன்யா . பரவாயில்லை . எல்லோரும் நீ எங்கேன்னு கேட்கிறார்கள் . அனன்யா அந்த புளூ சாரியில் நிஜமான தேவதை மாதிரி இருந்தாள். தீபா வும் புளூ கலர் புடவையில் வந்திருந்தாள்.

நாளைக்கு நம்ம காலையிலே மகாபலிபுரம் போறோம் என்றாள். விஷால் ஒண்ணும் இல்லையா நான் பாவம் இல்லையா என்றாள் நீ என் ராட்சசி , நீ என் தேவதை என்றான். படுக்கையில் தள்ளி அவளை முத்தமிட்டான். விஷால் டிரஸ் கசங்குது .வேற வாங்கிக்கலாம் என்றவாறு அவளுடைய சாரியை விலக்கினான் . மெதுவாக அவனை அணைத்து கொண்டு முத்தமிட்டாள் அனன்யா.தீபா வெட்கத்தில் சிரித்தவாறு இருந்தாள்.மறுநாள் கார் அரேஞ்ச் செய்யப்பட்டு இருந்தது . சுபாவுக்கு ஃபோன் பண்ணி மகாபலிபுரம் போகிறோம் என்றான். போயிட்டு வாங்க என்ஜாய் என்றாள். கார் பின் இருக்கையில் இவன் நடுவில் அமர்ந்திருக்க தீபா வலது புறமும் அனன்யா இடது புறமும் அமர்ந்து வந்தனர். தீபா விஷாலுடைய கையை தோளில் போட்டுக்கொண்டாள். அனன்யா வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள். தீபாவுடைய மார்புகளை மென்மையாக தடவினான் விஷால் . அவள் இன்னும் நெருக்கமாக அமர்ந்தாள்.

மகாபலிபுரம் பீச் சூப்பர் என்றாள் அனன்யா. இங்கே அலை ரொம்ப வேகமாக இருக்கும் என்றான் விஷால். தீபாவும் இவனும் அலையில் காலை நனைத்துக் கொண்டிருந்தனர். அனன்யா வந்து பின்புறம் கட்டிக்கொண்டாள். ஐஸ் கிரீம் வாங்கி கொடு என்றாள். வாங்கி கொடுத்தான். சிறிது நேரம் சுற்றி பார்த்தனர். நான் ஊருக்கு போகலை இங்கேயே இருந்து விடவா ? என்ன அனன்யா இது குழந்தை மாதிரி என்றான். சிறிது தூரம் ஓடி விளையாடினார்கள்.அவர்களை ரயில்வே ஸ்டேஷன் சென்று வழி அனுப்பி வைத்தான். லவ் யு விஷால் என்றாள் அனன்யா .அவளுடைய நினைவுகளை என்றும் மறக்க முடியாது விஷாலால். சுபாவால் ஸ்டேஷன் வர முடியவில்லை. மழை மறுபடி பிடித்துக்கொண்டது. சுபாவுக்கு ஃபோன் செய்தான். இப்போதான் அனன்யாவை டிரைன் ஏத்தி விட்டேன் என்றான். விஷால் மழையில் மறுபடி நனையாதே என்றாள்.சரி சுபா .

அனன்யா பத்திரமாக ஊர் போய் சேர்ந்து விட்டதாக ஃபோன் செய்தாள்.
இவனும் வேறு வேலைகளில் busy ஆனான். அனன்யா பாடிய வீடியோவை அனுப்பி இருந்தாள். அனன்யாவை நினைத்து பெருமை பட்டான் விஷால். இவனும் ஒரு நல்ல டான்சர் ஆக வேண்டும் என தீர்மானித்தான். சுபா அந்த சண்டே பீச் வந்திருந்தாள். உன் ஃப்ரெண்ட் வரலையா அவ பாய் ஃப்ரெண்ட் பாக்க போயிட்டா. போன வாரம் அனன்யா இருந்தா என்றான் விஷால். அப்பா பேசினார். என்ன சொன்னார். அடுத்த வாரம் என்னை பொண்ணு பார்க்க வராங்க . நீ என்ன சொன்னே . இந்த ப்ராஜக்ட் முடியட்டும் அப்படின்னு சொல்லி சமாளிச்சு இருக்கேன் விஷால். இவன் அதிர்ச்சி அடைந்தான். விஷாலுக்கு யாரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. பொண்ணுதானே பார்த்து விட்டு போகட்டும் என்றான் விஷால். எனக்கு அதிலே துளியும் விருப்பமில்லை விஷால்.

விஷால் தடுமாற்றதுடன் அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். என்கிட்டயும் சொன்னா சுபா . இப்போ என்ன பண்ணுறது அனன்யா. நான் அவ அப்பா கிட்ட பேசி பார்க்கிறேன். இன்னும் ஒரு 6 மாசம் கோர்ஸ் இருக்குன்னு சொல்லி பேசி பார்க்கிறேன். அதுக்குள்ள நீ ஒரு நல்ல வேலை தேடி கொள் விஷால். நானே உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். இது நடக்குமா அனன்யா . நிச்சயம் நடக்கும். சரி அனன்யா நான் அப்புறம் பேசுறேன். சுபாவை நினைத்தால் கவலையாய் இருந்தது. அவள் இதெல்லாம் தாங்க மாட்டாள். செல்லமாய் வளர்ந்த பெண் வேறு .

சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். என் ரூமுக்கு வாயேன் பேசணும் போல இருக்கு என்றாள்.வேறு யாரும் இருக்கவில்லை. எல்லோரும் சினிமா போயிருக்கிறார்கள் . உன்னை பிரிஞ்சா உயிரை விட்டதுக்கு சமம் விஷால். நாம ஏதாவது செஞ்சே தீரணும் இல்லைனா நான் உயிரோட இருக்க மாட்டேன் என்றாள். சுபா எதுக்கு இப்படி எல்லாம் பேசுற . நான் இப்போதான் அனன்யாகிட்ட பேசுனேன். அவள் இவனை கட்டிகொண்டு அழுதாள்.இவன் எப்படி சமாதானபடுத்துவதென்று தெரியாமல் தவித்தான். பேசாம எனக்கு கோவில்ல தாலி கட்டு விஷால் . நீ அவசரப்படாதே சுபா என்றான். உனக்கு எங்க அப்பாவை பத்தி தெரியல என்றாள். எப்படியோ இத்தனை நாள் சமாளித்து விட்டேன் . இனிமேலும் உன்னை பிரிஞ்சி என்னால இருக்க முடியாது விஷால். அவள் கன்னங்களில் முத்தமிட்டான். உன்னை விட்டா என் உயிர் அன்னைக்கே போயிடும்.நீ தைரியமா இரு என்றான்.