Oru Devathai Paarkkum Neram Ithu - 20 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 20

Featured Books
  • तुझी माझी रेशीमगाठ..... भाग 2

    रुद्र अणि श्रेयाचच लग्न झालं होत.... लग्नाला आलेल्या सर्व पा...

  • नियती - भाग 34

    भाग 34बाबाराव....."हे आईचं मंगळसूत्र आहे... तिची फार पूर्वीप...

  • एक अनोखी भेट

     नात्यात भेट होण गरजेच आहे हे मला त्या वेळी समजल.भेटुन बोलता...

  • बांडगूळ

    बांडगूळ                गडमठ पंचक्रोशी शिक्षण प्रसारण मंडळाची...

  • जर ती असती - 2

    स्वरा समारला खूप संजवण्याचं प्रयत्न करत होती, पण समर ला काही...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 20

ஊட்டி ட்ரிப் முடிந்து மூவரும் ஊர் திரும்பினார்கள். சுபா அப்படியே ஹாஸ்டல் போய்விட்டாள் . நால்வருக்கும் அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தீபா விஷாலுக்கு ஃபோன் பண்ணினாள். மறுபடி ஒரு முறை அதே மாதிரி இன்னும் குளிரான இடத்துக்கு போக வேண்டும் என்று சொன்னாள். அனன்யா போட்டோக்களை பகிர்ந்து கொண்டாள். விஷால் இன்னும் உலகமறியா பையனாகவே தோற்றமளித்தான்.மூன்று பெண்களும் அவனுடைய உலகில் பேரழகிகள் ஆகிய வலம் வந்தனர்.
சுபாவுக்கு ஃபோன் பண்ணி நன்றி சொன்னான் விஷால். 3 நாள் ரொம்ப குறைச்சல். ஒரு வாரமாவது இருந்திருக்கலாம் என்றாள் அனன்யா.அவளுக்குத்தான் எவ்வளவு ஆசை .

மதியம் போல விஷாலுக்கு ஃபோன் செய்து விசாரித்தாள் . என்ன பண்ணுற விஷால் .என்னவோ போல இருக்கிறது. மூணு நாளா உன்கூட இருந்துட்டேனா இப்போ எல்லாத்துக்கும் உன் யோசனைதான் வருது. 4 மணி போல வரியா தீபா வீட்டுக்கு . சரி வரேன். தீபா இவனை பார்த்ததும் வெட்கபட்டாள் என்ன புதுசா வெட்கம் எல்லாம் படுற என்றான். அனன்யா வரலையா? இப்போ வந்துவிடுவாள். நீ டீ குடிக்கிறியா இல்லை காபியா? டீ யே குடு . அனன்யா டீ எடுத்துகொண்டு வந்தாள்.வா அனன்யா என்றான். நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள். இந்த டிரஸ் நல்லா இருக்கு . சுபாவுக்கு ஃபோன் பண்ணி தேவிக்கு நன்றி தெரிவிக்க சொன்னான். நான் ஏற்கனவே சொல்லிட்டேன் . தீபா ரொம்ப வெட்கபடுகிறாள். இருக்காதா நீயும் அவளும் அடிச்ச கூத்து மறக்க முடியுமா .. அனன்யா நாம இப்படியே இருக்கிறதா ? படிப்பு முடியட்டும் விஷால் நாம எங்கேயாவது போய் விடலாம். இனி நான் கொஞ்சம் சீரியஸ் ஆக படிக்கலாம்னு இருக்கேன்.
ஓகே அனன்யா. தீபா வந்தாள். எங்க போன தீபா . துணி மடிச்சிட்டு இருந்தேன்.

அப்பா என்ன சொன்னாரு? அவரு என்ன சொல்வாரு .படிப்பு முடிஞ்சதும் எனக்கொரு கல்யாணம் பண்ணி விட வேண்டும் அப்டின்னு சொன்னார்.விஷால் எனக்கென்னவோ சில சமயம் பயமா இருக்கு . எதுக்கு உன்னை மிஸ் பண்ணிடுவேனோ என்று. அப்படி சொல்லாதே அனன்யா என்றாள் தீபா. நாங்கெல்லாம் இருக்கிறோமே .சரி விஷால் நாளைக்கு காலேஜில் பார்ப்போம் . சரி நானும் கிளம்புகிறேன் தீபா.
சுபாவிடம் இருந்து கால் வந்தது . ரொம்ப போர் ஆக இருக்குடா அடுத்த வாரம் ,நீ வரியா என்றாள். சரி வரேன் என்றான். நான் போய் சுபாவை பார்த்துட்டு வரேன் அவ ஃபோன் பண்ணி இருந்தா . தீபாவையும் அழைச்சிட்டு போ. அவ தனியா இருக்க மாட்டா உன்னை விட்டு என்றாள் அனன்யா.

சுபாவை பார்க்க சாரி கட்டி வந்தாள் தீபா. நான் ஒரு மணி நேரத்திலே வந்து விடுவேன் ஃப்ரெண்ட் ரூமில் வெயிட் பண்ணுங்க என்றாள் சுபா.அவளுடைய ஃப்ரெண்ட் ரூமில் யாரும்இல்லை. தீபா நாம கடைக்கு போய் ஏதாவது வாங்கி வந்து சமைக்கலாமா என்றாள். சரி வா போவோம் . ஏதோ ஒரு ஸ்வீட் தயார் செய்தாள் தீபா.சமயலறையில் வேர்த்து கொட்டியதையும் பொருட்படுத்தாமல் செய்தாள். தீபா நான் உன்னை ரொம்ப கஷ்டபடுதுறேனா ? இதுல என்ன இருக்கு. இந்த புடவை வேற என்றாள். நழுவி கீழே விழுந்தது. எடுத்து அவள் இடுப்பில் செருகினான். ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும் என்றாள் சுபா. சுபா வந்து விட்டாள். ஸ்வீட் பண்ணினோம் உனக்காக .

ரொம்ப நல்லாயிருக்குது தீபா தாங்க்ஸ்.. ஊட்டியில் எடுக்கப்பட்ட சில நெருக்கமான போட்டோக்களை காட்டி மகிழ்ந்தாள் சுபா. சுபாவை மடியில் அமர்த்தி மெல்ல அவள் இடுப்பை தடவினான்.விஷால்? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன் டா . நம்ம ஓடி போய் கல்யாணம் பண்ணிப்போமா ?அவள் முகத்தை திருப்பி உதடுகளை உறிஞ்சி எடுத்தான். உள்ளே போய் புடவையை சரி செய்து கொண்டிருந்தாள் தீபா. சுபா அழ தொடங்கினாள்.என்னைய விட்டு போகாதே விஷால் என்னையும் உன்கூட கூட்டிட்டு போ என்றாள். இன்னும் ஒன் இயர் தான் . அவள் கன்னங்களை துடைத்து விட்டான்.எவ்வளவு தைரியமான பொண்ணு நீ அழலாமா என்றான். அவள் திரும்பி அணைத்து முத்தமிட்டாள் . தீபா கொஞ்சம் தண்ணீர் கொடு இவளுக்கு என்றான் . கொண்டு வந்து கொடுத்தாள். கொஞ்ச நேரம் அவன் நெஞ்சிலே சாய்ந்து படுத்திருந்தாள். சரி நேரம் ஆகி விட்டது நாங்கள் கிளம்புகிறோம் என்றான்.சரி விஷால். அவளுடைய மார்புகளில் முத்தமிட்டு கிளம்பினான் .

தீபா பாவம் சுபா என்றாள். எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு வேற வழி இல்லையே. தீபாவை வீட்டில் விட்டான். அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். இப்போதான் சுபா ஃபோன் பண்ணினா நான் வீட்டுலதான் இருக்கேன் வா.. அவள் கண்களும் கலங்கி இருந்தன. எதுக்கு இப்போ ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அழறீங்க ? என்றான் சோகத்தோடு . உனக்கு புரியாது விஷால் என்று அழுதாள். என்ன சொல்லிட்டேன்னு இப்போ அழறே , என்னை ஏன் கூட்டிட்டு போகலை . இங்க பக்கத்துலதானே அப்படின்னு பார்த்தேன். அழாதே அனன்யா என்றவாறு அவளை அணைத்தான். இவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள். சரி நான் போய் ஏதாவது உனக்கு குடிக்க எடுத்துட்டு வரேன் என கிச்சன் உள்ளே போனான். லெமன் ஜூஸ் போட்டு எடுத்து வந்தான். நீ முதல்ல என்றாள். பிறகு அவளும் குடித்தாள். சோபாவில் அவளை உட்காரவைத்தான். டிவி யில் ஏதோ ஒரு பாட்டு நிகழ்ச்சியை வைத்தான்.அவன் மடியில் படுத்து கொண்டாள். மெதுவாக அவள் மார்பில் தட்டிகொடுத்தான்.

இவனுக்கும் அழுகையாய் வந்தது. கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணினான். சரி சமைக்கிறேன் சாப்பிட்டு விட்டு போகலாம் என்றாள். ஏதாவது வாங்கணுமா ? ஒண்ணும் வேண்டாம். கிச்சன் உள்ளே இவனும் போனான். நீ இனிமே அழாதே முகமெல்லாம் எப்படி சிவந்து போச்சு பார் என்றான். என்னய விட்டுட்டு போய் விட்டாய் நீ என்றாள். அவளை பின்புறமாய் கட்டி கொண்டு முத்தமிட்டான்.நீ போ நீ இருந்தால் என்னால் சமைக்க முடியாது . ஏதாவது பாடேன் என்றான் . சோக பாட்டு ஒன்றை பாடினாள். இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர் . சரி கொஞ்சம் வேலை இருக்கு நான் போறேன் என்றான்.
நாளைக்கு நைட் தீபா வீட்டுக்கு வா என்றாள் . சரி என்றான்.
அனன்யாவும், சுபாவும் ஏக்கத்தில் இருக்கிறார்கள் . தீபா ஃபோன் செய்தாள். நடந்ததை சொன்னான். நாளைக்கு நைட் உங்க வீட்டுக்கு வருவா.. நானும் வரேன் என்றான். ரொம்ப அழுதாளா என்றாள். ஆமாம் . நீ என்ன பண்ணுற தீபா .. சிஸ்டெம் ல files காப்பி பண்ணுறேன் என்றாள்.சரி நாளைக்கு பார்க்கலாம்.

தன்னால் கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்களும் இருக்கிறது என்பதை விஷால் உணர்ந்திருந்தான்.இன்னும் ஒன் இயர் படிப்பு முடியும் போது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என நினைத்தான்.
விஷால் மூவரையும் சமமாகவே விரும்பினான். அவர்களுக்காக எதையும் செய்யவும் தயாராய் இருந்தான். அனன்யா அழுததை இவனால் மறக்கவே முடியவில்லை. தூக்கம் வரவில்லை. அனன்யா ஃபோன் செய்தாள். என்ன பண்ணுற தூக்கம் வரல ஒரே திங்கிங் என்றான். நான் வேணா பாடவா அதெல்லாம் வேணாம் நீ அப்படி அழுது நான் பார்த்ததில்லை. சுபா இன்னும் மோசமா அழுதா என்கிட்ட என்றாள் அனன்யா. அடுத்த வாரம் நீயும் நானும் சுபாவை பார்க்க போவோம் . சரி . வைக்கட்டா? வேற ஒண்ணும் இல்லையா என்றாள். நீ என்ன பண்ணுறே . உன் போட்டோ பார்த்துட்டு இருக்கேன் ...தூங்கலியா? சுபாவை நினைத்து ஒரே கவலை .. நான் பாடுறேன் நீ கேளு. ஏதோ பாட்டு பாடினான் . அவள் சிரித்து கொண்டே நான் தூங்க போறேன் என்றாள்.

காலேஜ் வகுப்பில் தீபாவை பார்த்தான், நைட் சரியா தூங்கலையா என்று கேட்டான். அதெல்லாம் ஒண்ணும் இல்லை.சரி வா கேண்டீன் போகலாம் என்றான். நேத்து நீ ஏதோ பாடுனியாமே சூப்பர் ஆக இருந்தது அப்படின்னு அனன்யா சொன்னா. சும்மா கிண்டலுக்கு சொல்லி இருப்பா என்றான். விஷால் வேற ஏதாவது என்னை பத்தி அனன்யா சொன்னாளா .. அப்படி சொன்னா நான் உன்கிட்ட சொல்லாம இருப்பேனா . சரி நைட் பாக்கலாம் . ஓகே விஷால்

அனன்யா நெறைய படிக்க வேண்டி இருக்கு விஷால். 12 மணிக்கு அப்புறம் என்னைய டிஸ்டர்ப் பண்ணு . இப்போ தீபா கூட பேசிட்டு இரு என்றாள். தீபாவோ நானும் படிக்கணும் என்றாள். இவன் லேப்டாப்பில் பாட்டு கேட்டு கொண்டிருந்தான் . சுபாவை எப்படி சமாதானபடுத்துவது என்பதில் அவன் கவனம் இருந்தது . மணி 10தான் ஆகியிருந்தது . சுபாவுக்கு ஃபோன் செய்தான். சொல்லு விஷால். என்ன பண்ணுறே? படிக்கிறேன் விஷால். சரி நான் அப்புறமா கால் பண்றேன் .இவனும் லேப்டாப் அணைத்து விட்டு புக் எடுத்தான் .

பெஞ்சில் படித்து கொண்டே தூங்கி விட்டான்.அனன்யா வா கீழே போய் படுக்கலாம் என்றாள். நீ போய் படி என்றான். கோவமா விஷால்? அதெல்லாம் ஒண்ணும் இல்லை.சுபாவுக்கு ஃபோன் பண்னினேன். என்ன சொன்னா ? படிக்கிறேன்னு சொன்னா . சரின்னு சொல்லி வைத்து விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து போகலாமே என்றான். சரி நான் கீழே போய்ட்டு உனக்கு டீ எடுத்துட்டு வரேன். இவன் போய் முகம் கழுவி வந்தாள். குளிர் இன்னும் போயிருக்கவில்லை. காற்று ரம்மியமாக வீசியது .அனன்யாவும் , இவனும் டீ குடித்தனர் .

தீபா எங்கே என்றான் அவ தூங்க போயிட்டா 4 மணி போல வருவா.
என்ன விஷால் சீரியஸ் ஆக படிக்கிற போல. ஆமாம். ம்ம் நல்லா படி உன்னை நம்பி 3 பேர் இருக்கோம். அடுத்த வாரம் சென்னை போலாம்னு இருக்கேன். எதுக்கு ப்ராஜக்ட் சம்மந்தமா ஒருத்தரை பார்க்கணும். நீ இங்கேயே ப்ராஜக்ட் பண்ணு விஷால். சென்னை எல்லாம் வேண்டாம். இன்னும் டிசைட் பண்ணல அதுக்குள்ள ஏன் அவசரம். சரி இப்போ கீழே போவோம். 4 மணிக்கு தீபா எழுப்பி விடுவா. தீபா வந்து இவனை 4 மணிக்கு எழுப்பினாள். அனன்யாவும் எழுந்து கொண்டாள்.இவனுக்கு சில சந்தேகங்கள் இருந்தன கேட்டு தெரிந்து கொண்டான்.

தீபா ரொம்ப படிக்காதே விஷால் அப்புறம் எல்லாம் மறந்துடும் என்றாள்.உன்னை என்ன பண்ணுறேன் பாரு என்று அவளை பிடித்து இழுத்தான்.அவள் கண்களை மூடி கொண்டாள் . போதும் விஷால் அவளை விடு என்றாள் அனன்யா.சரி வரேன் என்று விஷால் கிளம்பினான். அனன்யாவும் கிளம்பினாள்.அனன்யா குளிக்கும் போது விஷாலை நினைத்து கொண்டாள்.அவனுக்கு பிடித்த சாக்லேட் ஒன்றை வாங்கி கொண்டு காலேஜ் போனாள்.

என்ன choclate எல்லாம் என்றான். உன்னோட பிறந்த நாள் வருதுள்ள என்றாள். இவனுக்கு அது சுத்தமாய் மறந்து போயிருந்தது . சுபா கூட கொண்டாடுவோமா ? இன்னும் 4 நாட்கள் இருந்தது . சுபாதான் இதை சொன்னாள். அவள் லீவு கேட்டு இருக்கிறேன் என சொன்னாள். தீபாவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் விஷால் என்றாள்.அனன்யா,சுபா இருவரும் இவனுடைய பர்த்டே கொண்டாட தேவையான ஏற்பட்டதை செய்தனர். சிம்பிள் ஆக கொண்டாடுவோம் என்றான். சரி திவ்யா வை மட்டும் கூப்பிடுவோம் என்றாள் . சுபாவுக்கு லீவு கிடைத்து விட்டது அவன் பர்த்டே சண்டே என்பதால் லீவு கிடைத்து விட்டது .

சுபா விஷால் பர்த்டே முதல்நாள் சாயங்காலமே வந்து விட்டாள். அவள் வீட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தாள். அனன்யா 3 பாடல்கள் பாட பிராக்டிஸ் செய்து வைத்திருந்தாள். தீபா உற்சாக மிகுதியில் இருந்தாள். சுபா டான்ஸ் ஆட விஷாலுடன் ரிகர்சல் செய்தாள். தீபாவும் டான்ஸ் ஆட பிராக்டிஸ் செய்தாள். மணி 12 தொட இன்னும் மூணு மணி நேரம் இருந்தது . சுபா வீட்டில் எல்லோருக்கும் டிபன் அரேஞ்ச் செய்யப்பட்டு இருந்தது. 4 பேரும் கடைக்கு போய் விஷாலுக்கு புது டிரஸ் வாங்கினர் . அனன்யா இவனுக்கு ஒரு ஷூ வாங்கினாள் . வீட்டுக்கு திரும்ப வரும்போது மணி 11 ஆகி விட்டது . எல்லோரும் குளித்து விஷாலுக்கு பர்த்டே வாழ்த்து சொல்ல தயாராயினர்.திவ்யா,தீபா அம்மா ஆகியோர் வந்திருந்தனர் .மணி 12 அடிததும் ஹாப்பி பர்த்டே விஷால் என்று எல்லோரும் சொன்னார்கள்..