Oru Devathai Paarkkum Neram Ithu - 17 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 17

Featured Books
  • उजाले की ओर –संस्मरण

    मनुष्य का स्वभाव है कि वह सोचता बहुत है। सोचना गलत नहीं है ल...

  • You Are My Choice - 40

    आकाश श्रेया के बेड के पास एक डेस्क पे बैठा। "यू शुड रेस्ट। ह...

  • True Love

    Hello everyone this is a short story so, please give me rati...

  • मुक्त - भाग 3

    --------मुक्त -----(3)        खुशक हवा का चलना शुरू था... आज...

  • Krick और Nakchadi - 1

    ये एक ऐसी प्रेम कहानी है जो साथ, समर्पण और त्याग की मसाल काय...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 17

மூன்று பெண்கள் என்பதெல்லாம் அசாதாரணம் என்று நினைத்தான் விஷால். தீபா இன்னமும் கட்டிக்கொண்டு இருந்தாள். தீபா தீபா என்றான்.மெல்ல விடுவித்து கொண்டாள். சரி நான் வருகிறேன் என்றான். ஓகே விஷால்.மறுநாள் சுபா வீட்டுக்கு போயிருந்த போது தீபாவும் அங்கு இருந்தாள். நேத்து என்ன நடந்தது விஷால்? ஒன்னுமில்லையே.. எங்களுக்கு எல்லாம் தெரியும் . சரி . வாழ்த்துக்கள் தீபா வாழ்த்துக்கள் விஷால் என்றார்கள் அனன்யாவும் ,சுபாவும்.

தீபா கிச்சன் உள்ளே சென்றாள். சுபாவும் அவளும் ஏதோ பேசி கொண்டிருந்தனர். அனன்யா நல்ல முடிவுதான் என்றாள்.சும்மா கிண்டல் பண்ணாதே என்றான் விஷால். அருகில் வந்து அமர்ந்தாள். இப்போ என்ன நடந்துச்சு ? இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு என்றாள். அவனுடைய கையை பிடித்து கொண்டாள். நீ நல்லவன் விஷால் அதனாலே ஒரு பிரச்சனையும் வராது .அனன்யா நீ என்னை பார்த்து எப்படி டைப் அடிச்சே இப்போ என்னென்ன வேலை செய்யுறே என்றாள். அவள் முதுகில் லேசாக தட்டினான். சுபா அனன்யாவை உள்ளே கூப்பிட்டாள். சமைத்து கொண்டு இருந்தனர். தீபா கூட கடைக்கு போய் இதெல்லாம் வாங்கிட்டு வா. எதுக்கு தீபா சும்மா கூட்டிட்டு போ .

அப்பா இறந்ததுக்கு அப்புறம் எங்க சொந்தக்காரங்க எங்களை கண்டுக்கலை . எங்க அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ் என்றாள். உங்க வீட்ல நம்ம லவ் ஏத்துக்குவாங்களா தீபா . நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அம்மா சரின்னு சொல்லிட்டாங்க. உனக்கு மூணு
பேருல ஒருத்தியா இருக்குறதுல வருத்தம் இல்லையா ? நான் உன்னைத் தான் லவ் பண்றேன் விஷால். எனக்கு அவங்க சப்போர்ட் பண்றாங்க என்றாள்.எல்லா பொருட்களையும் வாங்கிய பிறகு வீட்டுக்கு வந்தார்கள். என்ன விஷால் அவளுக்கு என்ன வாங்கி குடுத்தே ? ஐஸ் கிரீம். எங்களுக்கு ?சாப்பிட்டதுக்கு அப்புறம் கடைக்கு போவோம் என்றான்.

சுபாவும் விஷாலும் மாடிக்கு வந்தார்கள். இப்போ உனக்கு ஹாப்பி தானே? நான் தீபாவை மனப்பூர்வமா ஏத்துகிட்டேன். ஹாப்பி விஷால் . என்னமோ எனக்கு ஹாஸ்டல் போக பிடிக்கவேயில்லை என்றாள்.அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று அருகில் அவளை இழுத்தான் உனக்கு நல்லா சமைக்க மட்டும்தான் தெரியுமா ?வேற ஒண்ணும் தெரியாதா என்றான். அவள் என்னை டெஸ்ட் பண்ணி பாக்குறியா? இல்லை டேஸ்ட் பண்ணி பாக்குறேன் . அவள் கன்னங்களில் முத்தமிட்டான். சூப்பர் என்றான். அவள் என்கிட்ட பிடிச்சது என்னன்னு என்னை தொட்டு காட்டு என்றாள் . வேணாம் சுபா அப்புறம் கண்ட்ரோல் அப்படியெல்லாம் சொல்லுவே . சுபா ஐ லவ் யு டி ..ஐ லவ் யு டா..

சரி நான் கிளம்புறேன் கொஞ்சம் வேலை இருக்கு என்று தீபா கிளம்பினாள் .அனன்யா ஒரு புறமும் , சுபா மறு புறமும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இவன் அனன்யா பக்கம் திரும்பினான் . சுபா இவன் மேல் காலை தூக்கி போட்டாள். அனன்யா என்ன விஷால் என்ன வேணும் ? என்றாள். அவன் கையை எடுத்து நெஞ்சின் மீது வைத்து கொண்டாள். எப்படி துடிக்குது பாரு ? ஓ காதை வைத்து கேளு விஷால் என்று சுபா சொன்னாள். நீங்க ரெண்டு பேரும் தூங்கலியா ? நீதான் தூங்க விடாம பன்றியே விஷால். அனன்யா மார்பில் காது வைத்தான். சுபா வந்து இவனை பின்புறமாக கட்டிக்கொண்டாள்.அவளுடைய மார்புகள் பட்டு கூச்சமாய் இருந்தது விஷாலுக்கு. அனன்யா பால் குடிக்கிறாயா விஷால் என்றாள். ஃபிரிஜ் ல வச்சிருக்கேன் என்றாள். வேணாம் அனன்யா. அனன்யா மெதுவாக ஐ லவ் யு டா இடியட் என்றாள். அவள் இடையை சேர்த்து பிடித்தான். இவனை இழுத்து அணைத்தாள். பிறகு திரும்பி படுத்துக்கொண்டாள் . அவளுடைய பின்புறம் சொர்க்கமாய் இருந்தது . விஷால் என்று முனகினாள் அனன்யா . சுபா இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். அனன்யாவும் தூங்க ஆரம்பித்தாள்.

சுபாவை வழியனுப்பி வைத்தார்கள் அனன்யாவும், விஷாலும். தீபாவை பத்திரமா பார்த்துக்கொள் என்று சொன்னாள் சுபா. நான் பார்த்து கொள்கிறேன் என்றான் விஷால். அனன்யாவை வீட்டில் விட்டான் விஷால். உள்ளே வா அப்பா இல்லை என்றாள்.இவன் எதுவும் கேக்கவில்லை. சோபாவில் படுக்க வைத்து முத்த மழை பொழிந்தான். கொஞ்சம் இரு வரேன் என்று உள்ளே போய் ஏதோ எடுத்து கொண்டு வந்தாள். நீ என்னை சாப்பிட்டது போதும் இதையும் சாப்பிடு என்று கொடுத்தாள். இன்னைக்கு என்னால மறக்கவே முடியாதுடா. என்னாலயும்தான் என்றான்.

தீபா காலையிலேயே ஃபோன் பண்ணினாள். இன்னைக்கு சாயங்காலம் கோவிலுக்கு போறோம் என்றாள். என்ன விசேஷம் என்றான். ஒண்ணும் இல்லை சும்மாதான் பிளீஸ் வாயேன் என்றாள்.சரி வரேன் அனன்யா வையும் கூட்டி வா என்றாள் . சரி என்றான். அது ஒரு முருகன் கோவில்
இவன் உன்னையே மிஞ்சி விட்டான் முருகா என்றாள் அனன்யா. சாமி கும்பிட்டு முடித்ததும் வீட்டுக்கு வாங்களேன் ரெண்டு பேரும் என்று கூப்பிட்டாள் தீபா.தீபா இப்ப மயக்கம் எல்லாம் வரதில்லையே என்றான். வந்தாலும் உன் மடியிலேதான் விழுவேன் என்றாள். சில பெயிண்டிங் களை காட்டினாள் தீபா . இதெல்லாம் நீ பண்ணுணதா ஆமாம். எங்க ரெண்டு பேரையும் பெயிண்ட் பண்ணி தரியா ?சண்டே வாங்க அன்னைக்கு பண்ணலாம் என்றாள்.

அனன்யா விஷால் நீ வேணா கொஞ்ச நேரம் பேசிட்டு வா நான் வீட்டுக்கு போறேன் என்றாள். தீபா இரு அனன்யா போகலாம் என்றாள்.மூவரும் கொஞ்ச நேரம் டிவி பார்த்தனர். தீபா இவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் . சரி ரொம்ப நாளாச்சு ஸ்டடி பண்ணி நாளைக்கு வெச்சுக்கலாமா என கேட்டாள் அனன்யா. கண்டிப்பா என்றாள் தீபா.இவன் அனன்யா வை பார்த்து ஏன் உனக்கு இந்த வேலை என்றான். அவளுக்கும் ஆசை இருக்காதா என்றாள் .நாளைக்கு நைட் டின்னர் எங்க வீட்ல என்றாள் தீபா.

அனன்யா அட்டகாசமாக உடை அணிந்து வந்திருந்தாள் . இங்கே என்ன நடக்க போகுது . நாம படிக்க போறோமா இல்லையா ? என்றான் விஷால். நீ படி. நானும் அவளும் உன்னை பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம் என்றாள் அனன்யா. அனன்யா சொல்லி குடுத்தாள் . தீபாவும் படித்து கொண்டிருந்தாள் . சரி இப்போ ஒரு பிரேக் எடுத்துக்கொள்வோம் என்றாள் அனன்யா. மணி 11 ஆயிடுச்சு .அனன்யாவும் , தீபாவும் கீழே போய் பாலை சுட வைத்து கொண்டு வந்தனர். குடித்து விட்டு மிச்சம் கொடு என்றார்கள் இருவரும். அவன் சிரித்தான். என்ன சிரிக்கிற ஃபிரிஜ்ல வேற பால் இல்ல என்றாள் அனன்யா.

விஷால் இன்னைக்கு படிச்சது போதும் டா ஏதாவது விளையாடலாம் என்றாள். நீயும் தீபாவும் விளையாடுங்க நான் வரலை என்றான். சீ போடா என்றாள். 12 மணி போல போய் தீபாவை எழுப்பினான். உள்ளே போய் படுங்க ரெண்டு பேரும். பனி பெய்யுது என்றான். நீயும் வா என்றாள் தீபா . நீங்க போங்க நான் இன்னும் கொஞ்ச நேரம் படிச்சுட்டு வரேன். அவள் போய் அனன்யாவை எழுப்பினாள். விஷால் மடியில் போய் படுத்துக்கொண்டாள். தீபா சிரித்துகொண்டே கீழே போய் விட்டாள். தண்ணி வேணும் விஷால். இவன் கீழே போய் தண்ணி எடுக்க போனான் . தீபா ஏதோ மெல்லிய வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்தாள். தண்ணி வேணும் என்றான். இருட்டில் தடுமாறி அவள் மேல் விழுந்தான். அவள் மார்பில் சாய்ந்து விழுந்தான். சாரி தீபா சாரி என்றான். அவள் தண்ணீர் எடுத்துகொண்டு மேலே வந்தாள். நான் விஷால் கிட்டதானே சொன்னேன் எங்கே அவன்?. வந்துவிட்டேன் என்றான். சரி விஷால் ரொம்ப குளிருது . கீழே ஹால்ல படுத்துக்கலாம் . சரி வாங்க போவோம் என்றான். தீபா இன்னும் படித்து கொண்டிருந்தாள்.

தீபா லைட் இருக்கட்டுமா என்றாள். இருக்கட்டும் அனன்யா நீ உள்ளே போய் படு என்றான். நான் இங்கே படுத்தா என்ன . அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன் என்றான் விஷால். என்ன வேணும்னாலும் பன்னிக்கோ என்றாள் அனன்யா. தீபாவும் ஒரு பெட் ஷீட் கொண்டு வந்து அனன்யா அருகில் போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள். அனன்யாவுக்கும் தீபாவுக்கும் இடையில் போய் படுத்தான் விஷால்.
தீபா தள்ளி படுத்தாள் . விஷால் என்ன பண்ணுறே புதையல் ஆராய்ச்சி என்றான். அப்ப தேடி எடு என்றாள் அனன்யா. அனன்யா தூங்கி விட்டாள். தீபா இவன் பக்கம் திரும்பி படுத்தாள் .அவளுடைய நைட்டி வழியாக வெளிச்சம் ஊடுருவி பாய்ந்தது . அதில் அவள் மார்பின் அழகு அற்புதமாய் இருந்தது . விஷாலை நெருங்கி படுத்தாள் தீபா. அனன்யா என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும் . புதையல் எடுக்கிறோம் . சரி சீக்கிரம் எடு . தீபா தன் நைட்டியின் ஜிப்பை விலக்கினாள். இவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். அவள் இவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டாள். மூச்சு முட்டியது . என்ன விஷால் என்ன சத்தம் அது ஒண்ணும் இல்லை நீ தூங்கு என்றான்.
கொஞ்ச நேரம் கழித்து தீபா உள்ளே சென்று விட்டாள். ரொம்ப குளிருதுடா. இவன் அவளை அணைத்துகொண்டான். அவள் விஷால் ஏதாவது பண்ணுடா என்றாள். அவளுடைய இடுப்பில் இருந்த நாடாவை விடுவித்தான் , வேண்டாம்டா எனக்கு பயமா இருக்கு சரி வேண்டாம் .ஐ லவ் யு டா .. ஐ லவ் யு டி .

சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் ஏண்டா அவளே பண்ணு அப்படின்னு சொல்லியும் நீ பண்ணலையாமே அனன்யா சொன்னாளா ? ஆமாம் அவதான் வேணாம்னு சொன்னா. ஒழுங்கா படி விஷால் என்றாள் சுபா.
இன்னைக்கும் போவோமா என்றாள் அனன்யா வேண்டாம் அனன்யா குளிர் ரொம்ப ஜாஸ்தியா இருக்குது என்னாலயும் கண்ட்ரோல் பன்னிக்க முடியாது . ம்ம் அதுவும் சரிதான். தீபா இன்னைக்கு வரலையா என்று ஆவலுடன் கேட்டாள். குளிர் ரொம்ப ஜாஸ்தி நாங்க இன்னொரு நாள் வறோம் என்றான் விஷால்.
சாயங்காலம் இவனை பார்க்க வந்துவிட்டாள் தீபா . நீ எவ்ளோ அழகாய் இருந்தே தெரியுமா என்றான். நிஜமாவா ம்ம் அந்த அரை இருட்டுல உன்னோட அழகு எப்படி இருந்துச்சு தெரியுமா என்றான்.என்ன விஷயமா வந்தே என்றான். விஷயம் இருந்தாதான் வரணுமா என்றாள். அப்படியில்லை . நாளைக்கு எங்கேயாவது போவோமா ?பீச்சுக்கு போவோம் . சரி அனன்யாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடு .அனன்யா வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.

இருவரும் பீச் மணலில் அமர்ந்திருந்தனர். எல்லா லவ்வர்ஸ்ம் ஏதோ மும்முரமாக காரியத்தில் ஈடுபட்டு இருந்தனர். தீபா என்னை கல்யாணம் பண்ணி கொள்வாயா விஷால் என்றாள். இவன் அமைதியாய் இருந்தான் . சொல்லு விஷால் ?நீ என்ன நெனைக்கிற அது அவளோ ஈசியா ? நடக்கணும் விஷால் நான் நடத்துவேன் . ம்ம் டென்ஷன் ஆகாத இப்படி வா என்று அவள் தோளில் கை போட்டான்.சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். எங்கே இருக்க பீச் ல அனன்யா வரலையா ? இல்லை வரலை. போட்டோஸ் அனுப்பு . கண்டிப்பா அனுப்புறேன். சுபாவுக்கு, அனன்யாவுக்கு ,உனக்கு எனக்கு எல்லோருக்கும் ஒரே ஆசைதான் ஆனா காலம் என்ன சொல்கிறதோ அதுக்கு கட்டுப்பட்டுதான் இருக்கணும். புரியுது விஷால். நாளைக்கே என்னை உனக்கு பிடிக்காம போகலாம் என்றான். இனி நீ அப்படி சொல்லாதே என்றாள். அவளுடைய கண்களை பார்த்தான்.

என அப்படி பாக்குற விஷால். என்னை ஏன் இவ்ளோ லவ் பண்ணுற தீபா . நீ என்கிட்ட வெளிப்படையா இருக்கிற விஷால். நானே உன்னை நெருங்கி வந்தும் நீ என்னை பயன்படுதிக்க நினைக்கவில்லை. ம்ம் நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன் உன்னை போல 5 பிள்ளை . போதுமா ? உன் விருப்பம் விஷால் என்றாள். அவளை முத்தமிட்டான். தீபா நான் உன்னை ஒண்ணு கேக்கட்டுமா? உனக்காக என்ன வேணா செய்வேன் விஷால் என்றாள்.இல்லை நான் எதுவும் கேக்கலை என்றான்.
அனன்யா ஃபோன் பண்ணினாள் .அவளை நல்லா பார்த்துக்கோ விஷால் . வேணும்கிறத வாங்கிக்கொடு என்றாள்.அவளுக்கு நீ என்றால் ரொம்ப பிரியம் என்றாள்.