Love Drama - 1 in Tamil Love Stories by vani shanthi books and stories PDF | அவளும் நானும் - 1

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

அவளும் நானும் - 1

ஈரமான கடற்கரை காற்றுக்கு இடையில் வழக்கம் போல பிரியா முகில்காக காத்து கொண்டிருந்தாள், அச்சமயத்தில் பிரியாவுக்கு அழைப்பு வருகின்றது, அதன் மத்தியில் முகில் வருகிறான், அவளும் அந்த அழைப்பை துண்டிக்காமல் பேசி முடித்து விடுகிறாள்,முகில் (தனியார் நிறுவனத்தில் Ass. Manager பணியில் உள்ளான்) பிரியா (எழுத்தாளர் சிறந்த குடும்ப கதைகளை எழுதுவதில் வல்லவர்), முதலில் முகில் பிரியாவின் professional வெறுத்தாலும் பின் அவள் மீது கொண்ட காதல் அவனை வெறுக்கவிடவில்லை, பின் முகில் தனக்கு UK செல்ல company மூலம் வாய்ப்பு வந்து உள்ளதை கூறினான், அதற்கு பிரியா அது எப்பிடி முகில் வாழ்க்கைல நம்பளுக்குள்ள சண்டை or புரிதல் ரெண்டும் ஒன்னாவே click ஆகுது, நானும் இப்ப தான் Director sir கிட்ட பேசினேன் டேவிட் என்னை intro குடுத்தான் அவருகிட்ட ஒரு small motivational story சொன்னேன் அந்த கதையைய் கேளு pls அதற்கு அவனும் சரி endru கூற பிரியா கதையை துடங்கினாள், மங்கை என்ற பெண் அவள் அவளது பெற்றோரின் திருமண நாள்ளுக்கு gift வாங்க அவளது தம்பி உடன் வண்டியில் சென்றாள், அவளுக்கு எதிர் புறம் மது அருந்திய நபர் வருவதை கண்டு வண்டியை ஓரம் கட்ட அங்கு மிக பெரிய குழி இருப்பதை உணரவில்லை இருவருமே,குழியின் உள்ள விழுந்தனர், அதில் மங்கையின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட மங்கை மற்றும் தம்பி இருவரும் வீடு திருப்பின, வாசலில் மங்கையின் தந்தை அம்மா தேவி இங்க வந்து பாரு😭😭 படுபாவி சண்டாள என்று தம்பியை திட்டி மங்கையை வீட்டினுள் அழைத்து சென்றார், "வெள்ளம் திரண்டி வரும் போது பால்ல விழுந்த கதை "ஆகிடுச்சே ஐயோ ஐயோ😭😭" அம்மா இனனும் 4நாளுல public exam இருக்கு இப்ப எப்பிடி அம்மா exam எழுதுவது endru அழுதவாறு கூறி கொண்டு hospitalளுக்கு கூட்டி கொண்டு சென்றனர், அங்கு மருத்துவரின் அறிவுரை படி மங்கைக்கு ஆபரேஷன் செய்யபட்டது, அன்று இரவு மங்கையின் குடும்பமே அவளுக்கு motivational பண்ண ஆரம்பித்தனார், உடனே மங்கையின் தாய் அவளது பள்ளிக்கு inform செய்தனர், அன்று இரவு மங்கை அம்மா நான் வந்து june la exam எழுதவா endru கூற நீ இப்ப தூங்குமா அப்புறம் பேசலாம் endru கூறி தூங்க வைத்தார், நாட்கள் ஓடின, பின் மங்கை தேர்வு எழுத சென்றாள் அங்கும் அவளுக்கு நண்பர்களின் ஆதரவும் கிடைத்தது, அனைத்து தேர்வும் முடிந்தது, நாட்கள் ஓடின, hey stop பிரியா finishing nan சொல்றேன் நீ sirகிட்ட என்ன சொல்லி இருப்பேன்னு தெரியும், மங்கை school first mark வாங்கினாள், with 96% மேலும் அவள் நல்ல கல்லூரி ஒன்றில் BBA படித்து முடித்தாள், அவளுக்கு நல்ல ஒரு Television companyla மாசம் 15k salaryல ஒரு வேலை கிடைச்சது, நாட்கள் ஓடின, correct ah பிரியா endru கேட்க, பாதி correct மீதி தப்பு நான் இப்ப சொல்றேன் கேளுங்க முகில், மங்கைக்கு வேலை கிடைத்தது என்னமோ உண்மை ஆனால் அவளுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீங்க சொல்ல, அதுனால அவங்க தற்கொலைக்கு ஆள்ளாகினாள், அவள் இறக்கும் முன் என்னிடம் கூறியது, எங்களோட காதல முகில் வீட்டுல accept பன்னிக்கல, so நாங்க rendu பேரும் mutual ah பிரிஞ்சுடோம், உனக்கு முகில் மேல crush இருக்குனு எனக்கு தெரியும், நாங்க பிரிஞ்சதுகு காரணம், என்னோட family status தான் அவங்க mummy சொன்னாங்க, அப்ப கூட நான் சொன்னேன் முகில் கிட்ட நான் வேணா என்னோட full statusum ஒரு அனாதை ஆசிரமம்துக்கு எழுதி குடுத்து விடறேன், athukum அவங்க side accept பண்ணல so இதுக்கு ஒரே வழி breakup தான் உன்னோட family status உம் முகில் family status equal தான் so நீ உன்னோட appa amma acceptency கிடைச்ச பிறகு அவனை marriage பண்ணிக்கோ, நான் நாளைக்கு vara மாட்டேன் officeku outstation போறேன் bye take care of முகில் and be safe love you lot, நாங்க பேசினது அது தான் கடைசி முகில் அப்புறம் 😭😭😭😭 hey don't cry ப்ரியா நான் உன்னையும் இழக்க விருப்பல love you de மங்கை எப்பவுமே நம்ப கூட தான் இருப்பா நீ வேணா பாரேன்........ 😍😍 உடனே producer பிடுச்சோம் அவரும் கதைக்கு okay சொன்னாரு next week UK ல than shooting conform பண்ணிட்டாரு இன்னும் நான் itha appa amma கிட்ட கூட சொல்ல உன்கிட்ட தான் சொல்றேன் முகில் அதற்கு அவனும் நானும் என்னோட meeting கூட appa amma கிட்ட சொல்ல உன்கிட்ட தான் சொல்றேன் உன்ன பாக்கணும் தோணுச்சு நீயா வேற text பண்ணியா இது தான் correct time fix பன்னி உன்ன பாக்க வரேன் சொன்னேன் மா,,

காதல் தொடரும்...