Iravai Sudum Velicham - 2 book and story is written by kattupaya s in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Iravai Sudum Velicham - 2 is also popular in Thriller in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
இரவை சுடும் வெளிச்சம் - 2
by kattupaya s
in
Tamil Thriller
717 Downloads
1.5k Views
Description
கார்த்திக்கை அவசரமாக ஆம்புலன்ஸ் இல் ஏற்றி அழைத்து கொண்டு போனார்கள் . சுட்டது யார் என்று தெரியவில்லை . தீப்திக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. கார்த்திகை சுட்டது ரஞ்சித்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அவனுக்கு அவ்வளவு துணிச்சல் எல்லாம் கிடையாது .போலீஸ் வந்து விசாரித்தார்கள் . கார்த்திக் பேசும் நிலையில் இல்லை. ஹாஸ்பிடலில் இருந்து வெளியே கேன்டீனுக்கு வந்து ரஞ்சித்துக்கு போன் பண்ணினாள் . எங்கடா இருக்கே உன் வேலையா இது ? சே சே.. அதானே பார்த்தேன் நீயாவது எனக்காகவாவது ? என்றாள். அவசரப்படாதே தீப்தி .நான் இப்போ சென்னைல இல்லை . காஞ்சிபுரத்துல இருக்குற என் friend வீட்டுக்கு வந்திருக்கேன் . போலீஸ் என்னை தேடலை இருந்தாலும் .. கார்த்திக் எப்படி இருக்கான் ?அவன் இன்னும் ICU ல தான் இருக்கான் . பாத்து ஜாக்கிரதை தீப்தி . நீ மொதல்ல பத்திரமா இருடா .
More Likes This
More Interesting Options
- Tamil Short Stories
- Tamil Spiritual Stories
- Tamil Fiction Stories
- Tamil Motivational Stories
- Tamil Classic Stories
- Tamil Children Stories
- Tamil Comedy stories
- Tamil Magazine
- Tamil Poems
- Tamil Travel stories
- Tamil Women Focused
- Tamil Drama
- Tamil Love Stories
- Tamil Detective stories
- Tamil Moral Stories
- Tamil Adventure Stories
- Tamil Human Science
- Tamil Philosophy
- Tamil Health
- Tamil Biography
- Tamil Cooking Recipe
- Tamil Letter
- Tamil Horror Stories
- Tamil Film Reviews
- Tamil Mythological Stories
- Tamil Book Reviews
- Tamil Thriller
- Tamil Science-Fiction
- Tamil Business
- Tamil Sports
- Tamil Animals
- Tamil Astrology
- Tamil Science
- Tamil Anything
- Tamil Crime Stories