பற்பருவக்கூடல்கள்

(6)
  • 32.4k
  • 0
  • 12.9k

சாரங்கன் வீடு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரது முகமும் மகிழ்ச்சியில் ததும்பி கொண்டுள்ளது.சாரங்கன் பி.எஸ் இம்போர்ட்ஸ் அண்ட் எஸ்போர்ட்ஸின் ஆஸ்தான முதலாளி 1960 யில் அவனது தந்தையால் நிறுவப்பட்ட அந்த நிறுவனம் அவனது தந்தையின் எதிர்பாராத மரணத்தால் இழுத்து மூடும் நிலைக்கு சென்ற பொழுது சாரங்கன் அதை எடுத்து நடத்த ஆரம்பித்தான் இப்பொழுது இந்த நிறுவனத்தின் பெயரை தெரியாத தொழிலதிபர்கள் ஓரிருவர் தான் இருக்க முடியும்.இப்படிப்பட்ட முன்னேற்றத்தால் சாரங்கனுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி மதிப்பு அதிகம் .சாரங்கன் குடும்பம் சென்னை போன்ற நகரில் யாரும் காண முடியாத (அதனாலே நான் காண விரும்பிய)கூட்டு

1

பற்பருவக்கூடல்கள் - 1

1.சந்தோஷ் சாரங்கன் வீடு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரது முகமும் மகிழ்ச்சியில் ததும்பி கொண்டுள்ளது.சாரங்கன் பி.எஸ் இம்போர்ட்ஸ் அண்ட் எஸ்போர்ட்ஸின் ஆஸ்தான முதலாளி 1960 யில் தந்தையால் நிறுவப்பட்ட அந்த நிறுவனம் அவனது தந்தையின் எதிர்பாராத மரணத்தால் இழுத்து மூடும் நிலைக்கு சென்ற பொழுது சாரங்கன் அதை எடுத்து நடத்த ஆரம்பித்தான் இப்பொழுது இந்த நிறுவனத்தின் பெயரை தெரியாத தொழிலதிபர்கள் ஓரிருவர் தான் இருக்க முடியும்.இப்படிப்பட்ட முன்னேற்றத்தால் சாரங்கனுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி மதிப்பு அதிகம் .சாரங்கன் குடும்பம் சென்னை போன்ற நகரில் யாரும் காண முடியாத (அதனாலே நான் காண விரும்பிய)கூட்டு குடும்பம்.அவனது மனைவி மஹாலக்ஷ்மி பேருக்கு தகுந்தாற் போல குணமுடையவள் அவர்களது ஒரே மகள் மாதங்கிச்செல்வி (மது).சாரங்கனது தம்பி சக்திவேல் அவனது நிறுவனத்திலேயே எக்ஸுகுயுடிவ் மேனேஜர் ஆக வேலை செய்து கொண்டுள்ளான்.அவனது மனைவி கஸ்தூரி.கஸ்தூரி-சக்திவேல் இணைக்கு ஒரே மகள் பூஜா காலேஜ் 2 ஆம் வருடம் ...Read More

2

பற்பருவக்கூடல்கள் - 2

முதல் அத்தியாயத்தின் தொடர்ச்சி :சந்தோஷ் மோபைல் சுவிட்ச் ஆஃப் என வருகிறது என மீண்டும் ட்ரை பண்ணி கொண்டு இருக்கிறான்.ப்ரியா சூர்யாவிற்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.சரண்யா ஐ. சி.யூ உயிருக்காக போராடிக்கொன்டு இருக்கிறாள்.நம்ம வாழ்க்கைல நாம சந்திக்கிற ஒவ்வொருத்தரும் ஒரு தொடர்ச்சியை தருவாங்க அடுத்துடுத்து அததான் மனிதச்சங்கிலினு சொல்லுவோம் அந்த மாதிரிதான் சந்தோஷ் சரண்யா சூர்யா ப்ரியானு எல்லாரும் அன்னைக்கு அந்த சங்கிலில இணைக்கப்பட்டாங்க அப்படி அவங்க ஏன் எதுக்கு இணைக்கப்பட்டாங்ரத நாம தெரிஞ்சிக்கிருத்தக்கு அடுத்த அத்தியாயம் வர காத்திருப்போம்... அத்தியாயம் - 2 காளை புரிவுதல் ( 2015 -2019) 11.சூர்யா-தேவா சூர்யா ஒற்றைப்பெற்றோர் குழந்தையாக சரண்யாவால் ராயபுரத்தில் வளர்க்கப்பட்டவன்...சிறுவயது முதலே மீன் மர்க்கெட்களிலும் குறுக்கு நெடுக்கலான தெருக்களையும் ஒட்டி உறவாடும் நட்புகளையும் சுவாசித்து பழகியவன்.சரண்யா பி. டபிள்யு.ஓ வில் வேலை செய்கிறாள் மாதம் 4500 சம்பளம் ஹௌசிங்போர்டு பகுதியில் வீடு இதுதான் அவளுக்கான வாழ்க்கை எனினும் நான் அதைப்பற்றி இந்த ...Read More