அவளும் நானும்

(18)
  • 145.5k
  • 1
  • 40.8k

ஈரமான கடற்கரை காற்றுக்கு இடையில் வழக்கம் போல பிரியா முகில்காக காத்து கொண்டிருந்தாள், அச்சமயத்தில் பிரியாவுக்கு அழைப்பு வருகின்றது, அதன் மத்தியில் முகில் வருகிறான், அவளும் அந்த அழைப்பை துண்டிக்காமல் பேசி முடித்து விடுகிறாள்,முகில் (தனியார் நிறுவனத்தில் Ass. Manager பணியில் உள்ளான்) பிரியா (எழுத்தாளர் சிறந்த குடும்ப கதைகளை எழுதுவதில் வல்லவர்), முதலில் முகில் பிரியாவின் professional வெறுத்தாலும் பின் அவள் மீது கொண்ட காதல் அவனை வெறுக்கவிடவில்லை, பின் முகில் தனக்கு UK செல்ல company மூலம் வாய்ப்பு வந்து உள்ளதை கூறினான், அதற்கு பிரியா அது எப்பிடி முகில் வாழ்க்கைல நம்பளுக்குள்ள சண்டை or புரிதல் ரெண்டும் ஒன்னாவே click ஆகுது, நானும் இப்ப தான் Director sir கிட்ட பேசினேன் டேவிட் என்னை intro குடுத்தான் அவருகிட்ட ஒரு small motivational story சொன்னேன் அந்த கதையைய் கேளு pls அதற்கு அவனும் சரி endru

Full Novel

1

அவளும் நானும் - 1

ஈரமான கடற்கரை காற்றுக்கு இடையில் வழக்கம் போல பிரியா முகில்காக காத்து கொண்டிருந்தாள், அச்சமயத்தில் பிரியாவுக்கு அழைப்பு வருகின்றது, அதன் மத்தியில் முகில் வருகிறான், அந்த அழைப்பை துண்டிக்காமல் பேசி முடித்து விடுகிறாள்,முகில் (தனியார் நிறுவனத்தில் Ass. Manager பணியில் உள்ளான்) பிரியா (எழுத்தாளர் சிறந்த குடும்ப கதைகளை எழுதுவதில் வல்லவர்), முதலில் முகில் பிரியாவின் professional வெறுத்தாலும் பின் அவள் மீது கொண்ட காதல் அவனை வெறுக்கவிடவில்லை, பின் முகில் தனக்கு UK செல்ல company மூலம் வாய்ப்பு வந்து உள்ளதை கூறினான், அதற்கு பிரியா அது எப்பிடி முகில் வாழ்க்கைல நம்பளுக்குள்ள சண்டை or புரிதல் ரெண்டும் ஒன்னாவே click ஆகுது, நானும் இப்ப தான் Director sir கிட்ட பேசினேன் டேவிட் என்னை intro குடுத்தான் அவருகிட்ட ஒரு small motivational story சொன்னேன் அந்த கதையைய் கேளு pls அதற்கு அவனும் சரி endru ...Read More