ஆவனம்குடி ஓரத்திலே (Tamil)

  • 11.5k
  • 3.1k

ஆவனம்குடி ஓரத்திலே C P Hariharan cphari_04@yahoo.co.in © COPYRIGHTS This book is copyrighted content of the concerned author as well as Matrubharti. Matrubharti has exclusive digital publishing rights of this book. Any illegal copies in physical or digital format are strictly prohibited. Matrubharti can challenge such illegal distribution copies usage in court. ஆவனம்குடி ஓரத்திலே டையில்த் தான் ஆவனம்குடி என்ற அந்த அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு முருகன் கோயிலும் இருந்தது. ஆவனம்குடி ஓரத்திலே காவடிகள் ஆடியது. அந்த கிராமத்தின் சுற்றிலும் காவிரி நதி கரையோரத்தில் தென்னம் தோப்புகள் இருந்தன. பனை மரங்களும், மலை வாழை மரங்களும் ஏராளமாக இருந்தன. இடைவெளியில் வீசும் இளம் தென்றல் அந்த கிராமத்தின் மக்களை தாலாட்டியது.பக்கத்திலேயே ஒரு மிக பெரிய