ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 43

  • 162
  • 60

அனன்யாவுடனான காதல் வாழ்க்கை தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாட நினைத்தான் விஷால்.அனன்யா, சுபா, தீபா மூவருமே உற்சாகமடைந்தனர். வெளியே எங்காவது போகலாம் என்று சொன்னார்கள். சிம்பிள் ஆக கொண்டாடுவோம் என்றான் விஷால்.அனன்யாவுக்கு மோதிரம் வாங்கி அணிவித்தான். தீபாவுக்கும்,சுபாவுக்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை பரிசளித்தான் . எல்லோரும் லவ் யு விஷால் என்று கூறினார்கள் . சாட்விக்குக்கு சாக்லேட் பாக்ஸ் ஒன்று வாங்கி வந்திருந்தான். அனன்யா காதலை சொன்ன தினத்தை அவனால் என்றுமே மறக்க முடியாது. பிரதிப்பை நினைத்து கொண்டான். வீடு முழுவதும் வண்ண பலூன் கொண்டு அலங்கரித்து இருந்தனர்.நான்கு பெரும் கோவிலுக்கு போய் வந்தனர். அனன்யா ,சுபா , தீபா , சாட்விக் நால்வருமே வரமாய் வந்தவர்கள் அவர்களை அளித்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னான் விஷால். சுபாவை சந்திக்க ஸ்வாதி என்ற டான்ஸ் டீச்சர் வந்திருந்தார். அவர் சிங்கப்பூரில் டான்ஸ் ஸ்கூல் நடத்துபவர். சுபா எங்க ஸ்கூல் பசங்க உங்க டான்ஸ்