ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 30

  • 1.1k
  • 396

எக்ஸாம்ஸ் தொடங்க இன்னும் ஒரு மாதமே இருந்தது. அனன்யாவுக்கும் இது தெரியும் என்பதால் கவனத்துடன் அவனுக்கு சொல்லி தந்தாள். சுபா ஒரு வாரம் கழித்து அவளுடைய காலேஜ் போனாள். தீபாவும் பொறுப்புடன் படித்து வந்தாள். விஷால்.. என்ன அனன்யா? ரொம்ப மாறி விட்டாய் நீ என்றாள். நீயும் தான் என்றான் . இது நல்லதுக்கா விஷால் எல்லாம் நல்லதுக்குத்தான்.விஷால் சட்டையை அவள் வீட்டில் மாட்டி அழகு பார்த்தாள் அனன்யா. இந்த சட்டை எனக்குத்தான் என விஷாலிடம் சண்டை போட்டு வாங்கி வைத்திருந்தாள். சுபா எனக்கும் ஒரு சட்டை குடு என்று விஷாலிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் . சுபா ப்ராஜக்ட் சப்மிட் செய்ய போயிருந்தாள். இன்னும் ஒரு வாரம் கழித்து வருவேன் என சொல்லி போயிருந்தாள் அதுவரை ஹாஸ்டலில் இருப்பாள். அனன்யா பொறுப்புடன் இவனை வழி நடத்தும் போது இன்னும் அழகாய் தெரிந்தாள். விஷால் நாம ஹையர் ஸ்டடீஸ் பண்ணலாமா ? அப்போ கல்யாணம்