ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 26

  • 1.2k
  • 504

சுபாவுக்கும், இவனுக்கும் ஒரே சமயத்தில் ஜுரம் வந்துவிட்டது. இருவருமே அவரவர் ரூமில் இருக்கும்படி ஆகிவிட்டது. என்ன சுபா உனக்கும் ஜுரமா, எல்லாம் உன் வேலைதான் என்றாள்.டாக்டரை பார்த்தியா விஷால். பார்த்தேன் சுபா. நீ ? இல்லை விஷால் தானாகவே சரி ஆயிடும். இது தப்பு சுபா உடனே டாக்டர் போய் பாரு. சரி விஷால். நான் வேணா வரவா . வேணாம் விஷால் நான் கீதாவை கூப்பிட்டுக்கிட்டு போகிறேன். போயிட்டு வந்து எனக்கு ஃபோன் பண்ணு சுபா . ஓகே விஷால். அனன்யா ஃபோன் பண்ணினாள் . நல்லா மழைல ஆட்டம் போட்டீங்களா .. அதெல்லாம் ஒண்ணும்இல்லை. ரூம் கிட்ட வரும்போது மழை வந்து விட்டது. விஷால் உடம்பை பார்த்துக்க வெந்நீர் குடி என்றாள். சுபாவுக்கு ஜுரம் சரியாகி விட்டது. இவனுக்கு ஜுரம் லேசாக இருந்தது .சுபாவை போய் பார்த்தான். என்னடா இன்னும் சரி ஆகலையா? உள்ளே வா என்றாள். நான்