ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 19

  • 1.7k
  • 561

விஷால் ரோஸ் வாங்கிகொண்டு காலேஜ் போனான். அனன்யாவுக்கும் , தீபாவுக்கும் ரோஸ் வைத்து விட்டான். ரோஸ் அம்சமா இருக்குது உனக்கு என்று தீபாவை பார்த்து சொன்னான். அனன்யா அமைதியாக இருந்தாள்.தீபா ஏதோ வேலையாக வெளியே போனாள். நீ ஒண்ணும் என்னை தப்பா நினைக்கலையே . நிச்சயமா இல்லடா என்றாள்.சுபா மறுபடி எப்போது வருவாள் என்று கேட்டான் அனன்யாவிடம். இப்போதைக்கு இல்லை. ஆனால் காதலர் தினத்துக்கு எப்படியாவது வந்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறாள். இந்த முறை தீபாவும் இருக்கிறாள் . ஒரே கொண்டாட்டம்தான் என்றாள் அனன்யா. அனன்யா உன் மனசுல எனக்கு இப்பவும் அதே இடம் இருக்கா? சுபா , தீபா வந்ததுக்கு அப்புறம் ஏதாவது change இருக்கா . அதெல்லாம் மாறாது .அதெல்லாம் சீக்ரட் என்றாள். சுபாவிடம் காதலர் தினத்துக்கு என்ன வேண்டும் என கேட்டான் விஷால். அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.தீபாவிடமும் இதே கேள்வியை கேட்டான். நான்தான் உனக்கு