ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 18

  • 1.3k
  • 447

இரண்டு நாட்கள் கழித்து தீபா புது சிஸ்டம் வாங்க வேண்டுமென அனன்யாவையும் , விஷாலையும் அழைத்து கொண்டு கடைக்கு போயிருந்தாள். இருவரும் தற்போதுதான் புது லேப்டாப் வாங்கி இருந்ததால் ,அவர்கள் இருவரும் சொன்ன மாடல் லேப்டாப் வாங்கி கொண்டாள் தீபா. ட்ரீட் ஒண்ணும் இல்லையா என்றான் விஷால். நாளைக்கு ஐஸ் கிரீம் ஷாப் கூட்டிட்டு போ என்றான். சரி நாளைக்கு ஈவினிங் 7 மணிக்கு, அதோட நைட் ஸ்டடி என்றாள் அனன்யா. எதுக்கு அனன்யா நைட் ஸ்டடி? இப்பல்லாம் நீ இல்லாம தூங்கவே முடியலடா அதான் சொன்னேன்.7 மணிக்கு வந்து விட்டார்கள் மூவரும் . சுபாவுக்கு வீடியோ கால் பண்ணி பேசினார்கள் . என்ஜாய் பண்ணுங்கள் என்றாள். தீபா லேப்டாப் எப்படி இருக்கு ? நல்லா ஸ்பீட் ஆக இருக்கு என்றாள். நெட் கனெக்ஷன் குடுத்து விட்டாயா ? நாளைக்குதான் வராங்க .அப்ப ஓகே.அனன்யாவும் இவனும் ஒரு ஐஸ் கிரீமை பகிர்ந்து