இரவுக்கு ஆயிரம் கைகள் - 50

  • 2.2k
  • 1
  • 666

ராம் ஒரு முடிவுக்கு வந்தவங்க இருந்தான். அனால் முழு உண்மை தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. பரமசிவத்தை சந்தித்தான். வாப்பா ஏதாவது தகவல் கிடைச்சுதா ? கிடைச்சது ஆனால் என்னால் இப்போ ஒன்னும் சொல்ல முடியல என்றான். அப்போது கீதா வந்தால். என்ன சார் என்ன விஷயம் ?கங்காதரனுக்கு பணம் குடுத்தவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும் . அதான் யோசனை பண்றேன் என்றான். அவள் முகம் மாறியது. நீங்க எங்களை சந்தேகப்படுறீங்களா ?இதெல்லாம் அநியாயம் என்றாள். சே சே அப்படியெல்லாம் இல்லை. இப்போ அந்த ஒரு விஷயம்தான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அதைத்தான் சொன்னேன்.சரி சரி நான் வேண்ணா எல்லாருடைய அக்கௌன்ட் டீடெயில்ஸ் குடுக்க சொல்றேன் . வேணாம் வேணாம் நான் பாத்துக்கிறேன். கீதா மேடம் பிரேம் இறந்ததுக்கப்புறம் அவர் சொத்து யாருக்கு வரணும்னு ஏதாவது உயில் அவர் எழுதினாரா?அப்படியெல்லாம் இல்லை சார்.நல்லா இருந்த மனுஷன் ஆனா அடிக்கடி ஒன்னு சொல்லுவாரு சாரதாவுக்கு