இரவுக்கு ஆயிரம் கைகள் - 48

  • 1.3k
  • 492

தைபூசமன்று ராம், ப்ரீத்தி, தீபு, பிரேமா எல்லோரும் அந்த முருகன் கோவிலுக்கு சென்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கவனிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கேரளா.ராஜு வரவில்லை. அவன் வீட்டில் விசாரித்த போது அவருக்கு உடம்பு சரியில்லாததால் இந்த வருஷம் வர முடியலன்னு அவரோட friend மூலமா சொல்லி விட்டாரு. ராம் நம்ப முடியாமல் சிசிடிவி காட்சிகளை மறுபடி ஆராய்ந்தான்.கேரளாவில் இருந்து வநத குரூப் ஒன்று இன்னும் அங்கேயே தங்கி இருப்பதாக lodge ஒன்றில் இருந்து தகவல் கிடைத்தது .ராம் விரைந்து அங்கு போனான்.ஆமா சார் ஒரு ஆள் நேத்து கோவிலுக்கு போனப்போ மயக்கம் போட்டு விழுந்துட்டாரு . அவங்க இப்போ ஹாஸ்பிடல் போயிருக்காங்க.ஸ்ரீதேவி நர்சிங் home .உடனடியாக அங்கு ப்ரீத்தியை அனுப்பி வைத்தான். ப்ரீத்தியை பார்த்ததும் ராஜு உறைந்து போனான். எப்படி இருக்கீங்க ராஜு அங்கிள் ? அங்கு இருந்து வேகமாக வெளியேற முயற்சித்த போது போலீஸ் அவனை