இரவுக்கு ஆயிரம் கைகள் - 39

  • 1.2k
  • 489

ராம் எப்போதும் போல ஷாப்பிங் போயிருந்தான். தினசரி தேவைக்கு பொருட்கள் வாங்க போயிருந்தான். அப்போதுதான் ஸ்வேதாவை பார்த்தான் . கூடவே அவளுடைய மகள் அஞ்சலியும் வந்திருந்தாள். ஸ்வேதா இவனுடைய classmate . இந்த அங்கிள் யாரு தெரியுமா பெரிய டிடெக்ட்டிவ் என அறிமுகப்படுத்தி வைத்தாள்.நான் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லம்மா என்றான். சாக்லேட் வாங்கி கொள்ள அஞ்சலி மறுத்தாள். ஸ்வேதா இவனுடைய போன் நம்பரை மறக்காமல் கேட்டு வாங்கிகொண்டாள். ஏன் சாக்லேட் புடிக்காதா என்றான். சற்று தள்ளி வந்து அவ friend ஒருத்தி recent ஆ suicide பண்ணிக்கிட்டா அதிலிருந்து இவ அப்செட்டா இருக்கா . யாரை பார்த்தாலும் இப்படித்தான் behave பண்றா.என்ன கிளாஸ் படிக்கிறா 9th . சரி சரி நான் போன் பண்றேன் என்றவாறு ஸ்வேதா கிளம்பினாள் . அஞ்சலி இவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தாள். நெஜமாவே அந்த அங்கிள் டிடெக்ட்டிவ் ஆ அம்மா என்றாள். ம்ம்