இரவுக்கு ஆயிரம் கைகள் - 30

  • 2k
  • 693

சரி வா தீபக் மணி வீட்டுக்கு போய் பாக்கலாம் . அதற்குள் போன் வந்துவிட்டது. பார்மா கம்பெனிக்காரங்க என்கிட்டே patient details கேட்டாங்க. நானும் கொடுத்தேன் . ஆனா அது ஒரிஜினல் இல்லயாம் . ஒரிஜினலை குடுக்க சொல்லி என் மனைவியை கடத்திட்டாங்க சார். உங்களை நம்பலாமா மணி. நாங்க கேட்டப்ப இல்லேனு சொன்னீங்க. தப்புதான் சார் இப்போ போலீசுக்கு போனா என் மனைவியை கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க . ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார். ரெண்டு நாள் டைம் குடுத்திருக்காங்க அதுக்குள்ள அந்த patient details கண்டுபிடிக்கணுமாம். நாளைக்கு எங்க ஆபீஸ்க்கு வந்துடுங்க . சரி ராம் என்றான் . மணி மேல எனக்கென்னவோ இன்னும் சந்தேகமாத்தான் இருக்கு . நிரஞ்சன்குமார் கிட்டே சொல்லித்தான் பிரதாப் newspaper column எழுத சொல்லி இருக்கணும் . நிரஞ்சனைதான் கொன்னுட்டாங்களே . அந்த பேப்பர்ஸ் அவர் பத்திரமா வெச்சிருக்கணும் . நிரஞ்சன்குமார் வீடு அண்ணா