இரவுக்கு ஆயிரம் கைகள் - 28

  • 2.2k
  • 699

லாக்கரை ஓபன் செய்தால் போதும் . அதிலுள்ள பண நோட்டுகளை காணாமல் போன நோட்டுகளுடன் ஒப்பிட்டால் எளிதில் ஏழுமலை மீதுள்ள பழி காணாமல் போய்விடும். இரண்டு நாளில் சௌம்யாவிடம் சொல்லி ஒரு லாக்கர் அக்கௌன்ட் ஓபன் பண்ணினான். பழைய படங்களில் வருவது போல சாவியை குமரேஷ் மாற்றி குடுத்தால் போதுமானது . எல்லாம் கூடி வருகையில் வெங்கட்டின் மனைவி மட்டும் வராமல் இருக்க வேண்டும் . . குமரேஷ் போன் செய்திருந்தான் 10 missed கால்ஸ் என்றிருந்தது. இன்று காலை வெங்கட் மனைவி வந்ததாகவும் லாக்கரை திறந்து ஏதோ எடுத்து சென்றதாகவும் கூறினான். பரவாயில்லை குமரேஷ் நீ ஒரு டூப்ளிகேட் key மட்டும் ரெடி பண்ணு என்றான். key ரெடி ஆ இருக்கு வீட்டுக்கு இப்போ வரீங்களா அட்ரஸ் மெசேஜ் உடனே வரேன் . போய் பார்த்த பொது குமரேஷ் அங்கு இல்லை . வெங்கட் என்பவரும் போலீஸ் ஒருத்தரும் வந்து