இரவுக்கு ஆயிரம் கைகள் - 20

  • 2.5k
  • 849

ஸ்ரீ கேசில் மறக்க முடியாத வாழ்க்கை பாடங்களை ராம் கற்றுக்கொண்டான் . தற்கொலைக்கு தூண்டுவதும் குற்றம்தான் . டி ஜெ முருகன் என்ன காரணத்திற்காக பொய் சொன்னான் என்பது தெரியவில்லை .பயம் மனிதனை குற்றவாளி ஆக்குகிறது . ஸ்ரீக்கு எந்த குற்ற உணர்வும் இல்லாததும் ஆச்சயர்யமாய் இருந்தது . கோபி,பவன் பேராசை பெரு நஷ்டத்துக்கு உதாரணம். தீபக் ,லதா இருவருமே நீண்ட விடுப்பில் போயினர். இன்னும் எத்தனை முடியாத வழக்குகள் இவனுக்குக்காக காத்திருக்கிறது. இதையும் கடந்துதான் ஆகவேண்டும்.இப்படியாக யோசித்து கண் அயர்ந்துவிட்டான் . மணி மதியம் 3 ஆகி இருந்தது . எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தினான் . லதாவும் , தீபக்கும் நாளை திரும்ப வருவார்கள். இன்ஸ்பெக்டர் ரமேஷ் போன் பண்ணியிருந்தான் ஒரு கேஸ். பெண்ணுக்கு அப்பா அம்மா இல்லை . லவ் marriage .வேறொருத்தரோடு பையனுக்கு தொடர்பு .பையனை காணவில்லை , தேடுகிறார்கள் . அந்த illegal தொடர்புடைய பெண்னுக்கு