இரவுக்கு ஆயிரம் கைகள் - 13

  • 2.5k
  • 900

லதா அந்த மைக்ரோபோனை எடுத்துவிடலாம் என ஐடியா குடுத்தாள் . அதிலே ரிஸ்க் இருக்கிறது என்றான் ராம். நானே போய் எடுத்துட்றேன் . என்னவோ எனக்கு பயமாயிருக்கு . இப்போ நீ அங்கே போனா சந்தேகம்தான் வரும் .அசோக் அப்பிடியே கண்டுபிடிச்சாலும் ஒன்னும் பிரச்னை இல்லை .சார் வந்து.. இதோட இந்த டாபிக்கை விட்டுடு . நான் வேற வழியா அதை எடுத்துட்றேன் போதுமா என்றான். தீபக் வந்து எந்த microphone ? ஓ அதுவா லதா சிஸ்டர் மாட்டுனா அன்னிக்கி என் treat என சிரித்தான் . எதிர்பார்த்தது போல் அஷோக்கிறகு ஜாமீன் கிடைக்கவில்லை .எல்லாரும் சேர்ந்து ட்ரிப் போலாமா என்றான் தீபக் .அதெல்லாம் வேண்டாம்பா இப்போதான் புது ஆபீஸ் தொறந்திருக்கோம் செலவு எக்கச்சக்கமா ஆயிருச்சு .முன்னாடி நானும் தீபுவும் மட்டும் இருந்தோம் . இப்போ தீபுவையும் சேர்த்து நாலு பேரு. நியூ கேஸ் எதுவம் கால் வந்ததா .