இரவுக்கு ஆயிரம் கைகள் - 5

  • 3k
  • 1.3k

மீரா மொத்த பணத்தையும் அவங்க joint அக்கௌண்டுக்கு அதாவது ஷியாம் மீரா அக்கௌண்டுக்கு மாத்தியிருந்தார்கள் .R2 போலீஸ் ஸ்டேஷன்க்கு லேப்டாப் வந்ததும் இன்ஸ்பெக்டர் ரவி சுறுசுறுப்பானான் . நிபுணர்களை வரவழைத்து பார்த்ததில் மீராவின் கைரேகை தேவைப்பட்டது .மீராவின் உடல் மார்ச்சுவரியில் இருந்ததால் கைரேகை கலெக்ட் செய்யப்பட்டு லேப்டாப் லொகின் ஆனது .மீரா வெளிநாட்டுக்கு போவதற்க்கு உரிய ஆவணங்கள் இருந்தன . வேறு எதுவும் இல்லை என்பது ஏமாற்றமளித்தது .அவளுடைய சர்ச் ஹிஸ்டரி உள்ளிட்டவையிலும் ஏதுமில்லை. ரவி சிங்காரத்துக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான் .சே மீரா விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டோமே என சிங்காரம் வருந்தினான் . ராம் அந்த பென் டிரைவ்வில் hidden files இருக்கிறதா என சோதித்தான் இருந்தது. டாட்டா ரெகவரி சாப்ட்வேர் போட்டு அதில் அழிக்கப்பட்ட போட்டோக்களையும் fileகளையும் திரும்ப எடுத்தான் . சிங்காரம் இருந்தான் ஷ்யாமும் இருந்தான் .யு எஸ்சுக்கு மீரா வும் ஷ்யாமும் ட்ரிப் போய் வந்தது