இரவுக்கு ஆயிரம் கைகள் - 2

  • 3.9k
  • 1.9k

அப்பு இறந்த அதிர்ச்சியில் இருந்து ராகவ் இன்னும் மீளவில்லை .ரஞ்சனி அவனை சமாதானப்படுத்தினாள். அப்புவினுடைய மனைவியிடம் postmortem முடிந்த பிறகு உடல் ஒப்படைக்க பட்டது .ஏராளமான நண்பர்கள் வந்து போயினர் .இவனையும் ரஞ்சனியையும் சேர்த்து பார்த்ததில் ஆச்சர்யம் அடைந்தனர் .அப்புவினுடைய போனை இவன் வாங்கி பார்த்தான் .அது லாக் ஆகி இருந்தது .postmortem ரிப்போர்ட் வர ரெண்டு நாட்களாகும் என்றார்கள் . ரஞ்சனி உனக்கு யாரவது வேண்டாதவங்க இருக்காங்களா நல்லா யோசிச்சு சொல்லு அப்படி யாரும் இல்ல எங்க கல்யாணத்துக்கு கூட பெருசா எந்த எதிர்ப்பும் இல்ல ஷ்யாமுக்கு business எதிரிகள் யாரவது இருந்தார்களா அப்படி யாரும் இல்லை முக்கால்வாசி friends தான் சரி ரஞ்சனி உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருந்தா உடனே கால் பண்ணு என்றான் ஓகே ராகவ் நீ எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு அப்புவின் மனைவி பேசக்கூடிய நிலையில் இல்லை .போலீஸ் ஒரு புறம் விசாரித்ததில் அப்பு