இரவுக்கு ஆயிரம் கைகள் - 1

  • 14.3k
  • 4k

இரவுக்கு ஆயிரம் கைகள் அப்புதான் முதலில் அந்த சோக செய்தியை சொன்னான் .ரஞ்சனி புருஷன் accident ல இறந்துட்டாப்லயாம் பாவம் என்றான் .இவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. என்னடா சொல்ற எப்போ நடந்தது ஒரு மாசம் ஆச்சாம் நேத்துதான் நியூஸ் கிடைச்சுது. அவ இப்போ எங்க இருக்கா யு எஸ் லிருந்து தஞ்சாவூர் மாறி வந்துட்டாங்க .அவங்க அட்ரஸ் வாட்ஸாப்ப் பண்ணு நான் போயி பார்த்துட்டு வரேன் . நெஸ்ட் வீக் நான் ஊருக்கு வரேன் அப்போ போயி பாக்கலாம் .சரிடா வெக்கிறேன் என்றான் ரஞ்சனி என்ற உடன் அவள் விட்ட அறைதான் நினைவுக்கு வந்தது . இன்ஜினியரிங் சேர்ந்த புதிதில் first இயர் படிக்கும் போது நடந்த சம்பவம். ரஞ்சனியை எல்லோரும் மாமி என்றே குறிப்பிட்டு வந்தனர்.ஒரு நாள் சாயங்காலம் சீனியர்களிடம் மாட்டிக்கொண்டான் .உங்க கிளாஸ் ல மாமின்னு ஒருத்தி இருக்கலாமே தெரியுமோ நோக்கு என்றான் சார் என்னை விட்டுடுங்க என்று