Human Fertilisation

  • 3.6k
  • 1.2k

எல்லா புகழும் என் தாய் தகப்பனுக்கே. Tamil Transcript Of The Video. Human Fertilisation | Sperms | Ovum | விந்தணுக்கள் கருமுட்டை கருத்தரித்தல் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியர்களுக்கு தெரிந்திருக்கிறது.  அசரவைக்கும் உண்மையா இல்லை பச்சை பொய்யா? Video Link - https://youtu.be/n9gZH-wx_ho YouTube Channel Name – Mads X13. Channel URL - https://www.youtube.com/channel/UC4JY9KGK581qT0Z-66cxQLQ எல்லோருக்கும் வணக்கம், வரலாற்று உண்மைகள் மற்றும் பண்டைய காலத்து கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான்  அறிவியலில், சயின்ஸில் உறுதியான நம்பிக்கை கொண்டவன். பகுத்தறிவு, ரேஷனல், லாஜிக் தர்க்கம் தான் உங்களை வழிநடத்த வேண்டும். இது போக ஒரு சிம்பிள் கான்செப்ட் ஒன்று இருக்கிறது. அது காமன் சென்ஸ் பொது அறிவு. நீங்கள் ஒரு மாபெரும் ஜீனியஸாகவோ அல்லது ஐன்ஸ்டீனைப் போல நம்பமுடியாத IQ பெற்றவராகவோ இருக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 100 சதவிகிதம் சமயத்தில் நீங்கள் காமன்சென்ஸைப்