அதிதி அத்தியாயம் - 5

  • 5.5k
  • 2.2k

மறுநாள் ஜூலியும் மோகனும் வீட்டிற்கு வந்துவிட்டனர்...இரண்டு நாட்களில் கல்யாணத்திற்கு வந்து இருந்த சொந்தங்கள் அனைவரும் திரும்பி தங்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர் ஷர்மி உட்பட அந்த வீட்டில் வாழ்பவர்கள் கோலாகல கொண்டாட்டங்களில் இருந்து சாதாரண அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர் ஆனால் ஒர் திருத்தும் முன்பு மோகன் ரகு இப்பொழுது மோகன் ரகு ஜூலியாக மாறி இருந்தது...ரகு ஜூலி சாப்பிடும் பொழுது அவன் சாப்பிட மாட்டான் அவள் சாப்பிட்டு முடித்தவுடன் தான் டைனிங் டேபிலிற்கு செல்வான்.ஜூலி ஹாலில் இருக்கிறாள் என்றால் அவன் டி.வி பார்க்கக்கூட ஹாலிற்கு போக மாட்டான்.மோகன் ஜூலியை அம்மா என்று அழைக்க சொல்லுவான் ஆனால் ரகு அவன் பேச்சை கேட்கமாட்டான்...சாப்டயா என்றால்"இல்லை நா சாப்டுட்டேன்.."என்ன வேணும்"சுகர் கொஞ்சம் கொடு..."ரகு என்ன தேடுட்டு இருக்க"என் புக்..." என பதில் வரும் எல்லாம் வேண்டா வெறுப்பாக இருக்கும் ஒருநாள் இதைக்கவனித்த மோகன் "ஐ ஷே கால் ஹெர் மாம்..."மோகன்ரகு எதுவும் பேசாமல் அமைதியாக