சிவாவின் மலரே மௌனமா.. Part 17

  • 12.4k
  • 3.2k

Hi,நான் உங்கள் சிவா,Please இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..அடுத்த நாள் காலை எங்களுக்கு ஒரு நல்ல விடியலாக விடிந்தது. நான் கண்முழித்த படியே Bed ல் என் கைகளால் மலரை தேட Bed ல் அவள் இல்லை.நான் எழுந்து Wash room போய் Freshup ஆகி குளித்து விட்டு வர, மலர் மாடியேறி கையில் காஃபி Tray டன் வர.. அவளைப் பார்த்து அசந்து போனேன். அப்பப்பா.. மலர் தலை குளித்து கூந்தலை ஈரத் துண்டால் கட்டி, Simple காட்டன் சேலை யில், அப்போதுதான் குளித்ததால் நெற்றியில் கழுத்தில் தண்ணீர் வடிய.. அழகாக கன்னக்குழி விழ சிரித்து கொண்டே வர.. நான் பார்த்து தலை கிறு கிறுத்து போய் அப்படியே அவளையே பார்த்து கொண்டே இருந்தேன்.என்னடா என்னை அப்படி பார்க்கிற?ஐயோ மலர் எப்படி இருக்க தெரியுமா? அதுவும் குளிச்சி முடிச்சி அதுவும் இந்த Saree