சிவாவின் மலரே மௌனமா.. Part 12

  • 6.8k
  • 2.6k

Hi,நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காகOffice Canteen.. மலர் Matter யை பட்டும் படாமலும் நந்தா விடம் Discuss பண்ணும் போது.. நந்தாவிடம் மலர் என் லவ் Proposal யை Accept பண்ணி விட்டாள் என்று சொன்னவுடன் நந்தா செமையா Happy யாக Feel பண்ணி.. ரவி Super டா கையை கொடுடா.. சாதிச்சிட்ட மச்சான், யப்பா எவ்வளவு நாளுடா.. ரப்பர் மாதிரி இழுத்து கிட்டே இருந்தது இந்த Happy News ய கேட்குறதுக்கு.. Any way இனி அடுத்து Marriage தான். Grand ஆ பண்ணனும் டா என்று வாழ்த்து சொல்ல நான் மலர் Marriage க்கு Ready ஆக இல்லை என்பதை நந்தாவிடம் சொல்லவில்லை. தினமும் மலரிடம் ஃபோனில் அடிக்கடி பேசிக்கொண்டு இரண்டு நாளுக்கு ஒரு தடவை Evening வெளியே Meet பண்ணிக்கொண்டு இருக்க லைஃப் ஜாலியாக போய் கொண்டு இருந்தது.