சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 7)

  • 7.4k
  • 2.4k

Hi, நான் உங்கள் சிவா..இந்த தொடர் சித்தி.. ப்ளீஸ்.. நாவலின் தொடர்ச்சி.. அதோடு சித்தி.. ப்ளீஸ்.. 2, மற்ற பாகங்களையும் படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக.நான் சிவா Senior..காலையில் எழுந்து Fresh up ஆகி, ஃபில்டர் காஃபி போட்டு குடித்து கொண்டே வெளியே வராண்டாவிற்கு வந்து சுற்றி பார்த்தேன். நேத்து ராத்திரி பெய்த சின்ன மழைக்கு தரையெல்லாம் ஈரமாக இருந்தது. செடிகள் பூத்து குலுங்க மரங்கள் எல்லாம் பச்சையாக காற்றுக்கு அசைந்தாட பார்க்க ரம்மியமாக இருந்தது. இன்னும் வெயில் ஏறவில்லை. வெளியே குளிர்ச்சியாக இருந்தது. காபி சாப்பிட்டு கொண்டே கீழே இறங்கி தோட்டத்தில் நடந்து எல்லா இடங்களையும் பார்த்தேன். வெளியே இப்போது தான் ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. Compound அந்த பக்கம் Auto , Bike போகும் சப்தங்கள் கேட்க ஆரம்பித்திருந்தது. பக்கத்தில் காய்கறி விற்கும் நடமாடும் வண்டி Bell சப்தத்துடன் அவரின் அம்மா காய்.. என்ற சப்தமும்