சிவாவின் மலரே மௌனமா.. Part 11

  • 6.3k
  • 2.6k

Hi, நான் உங்கள் சிவா,Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக கோவை..The Big Jar Juice Shop. காலை 11 மணி. நானும் மலரும் Milk shake Order பண்ணி விட்டு எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். மலர் Black and Light Blue combination Chudi ல் வந்திருந்தாள். மையிட்ட பெரிய கண்கள், காலையில் தலை குளித்ததால் இன்னமும் கொஞ்சம் ஈரமான கூந்தல், நெற்றியில் Sticker பொட்டு அதன் கீழே சின்னதாக சந்தன கீற்று, அளவான lipstick, மலர் மிகவும் அழகாக என் கண்களுக்கு தெரிய, ரொம்ப நாள் கழித்து அவளை பார்த்ததில் மனதில் ஏதோ Something இனம் புரியாத ஒருவித பரவசமாக இருந்தது. அந்த பெரிய Juice Shop ல் Private Room போல நிறைய Cabins இருக்க, வெளி ஆட்களின் தொந்தரவு ஏதும் இல்லாமல், லவர்ஸ் க்கு ஏற்ற இடம் போல் Privacy யாக இருந்தது.