சிவாவின் மலரே மௌனமா.. Part 10

  • 6.3k
  • 2.4k

Hi, நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக Evening.Galaxy Resto Bar.விதவிதமான Light போட்டு கலர் ஃபுல்லாக ஒரு Level ல் இருந்தது. City ல் உள்ள பெரிய மனிதர்கள் சங்கமிக்கும் இடமாக அது இருந்தது. அங்கெங்கே Table களில் Business Dealing நடந்து கொண்டிருக்க, நிறைய Family யை அங்கே பார்க்க முடிந்தது. சற்று தூரத்தில் Live Music ல் Hindi, English பாட்டுக்களை நம் காதுக்கு இரைச்சல் இல்லாமல் Singers Live வாக அனுபவித்து பாடிக்கொண்டிருக்க.. மனதிற்கு குதுகாலமாக இருந்தது. வயது வித்தியாசமின்றி Gents, Ladies, Girls, Boys எல்லோர் கைகளிலும் Alcohol. Young Pretty Ladies கைகளில் Vodka Shot மேலே Shots சந்தோஷமாக, எல்லோரும் ரொம்பவும் Descent ஆக Behave பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.நானும் நீனாவும் வளைந்த Corner Sofa வில் Comfort ஆக உட்கார்ந்து இருக்க, நீனா தான் எல்லாம்