சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 9

  • 4.1k
  • 1.8k

நான் உங்கள் சிவா.. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் கார்த்தி...Office லிருந்து Car யை எடுத்து கொண்டு மாயா வைப் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில்... அவளுக்கு வழியில் Already Online ல் பார்த்து order பண்ணியிருந்த Gift pack யை வாங்கிக்கொண்டு boutique shop போய் சேர்ந்தேன்.மாயா என்னை பார்த்தவுடன் முகம் மலர்ந்து புன்னகையுடன் வந்து என் கையை பிடித்து கொண்டு அவளது Office Private Room க்கு கூட்டிச் சென்றாள். Lunch time ஆனதால் staffs யாரும் இல்லை.மாயா white Gold colour printed saree with black sleeveless ஜாக்கெட்டில், Red lipstick,