சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 7

  • 3.6k
  • 1.7k

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comபயந்து பயந்து மெதுவாக அந்த Room பக்கம் போனேன். எனக்குள் ஏதேதோ கலவரமான எண்ணங்கள். உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது.Security guards கூட கொஞ்சம் பயந்த மாதிரியே.. நடக்க கூடாதது ஏதாவது நடந்திருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த மாதிரி இருந்தார்கள். ஒரு guard சர்வாவை மடக்கி பிடித்து கீழே தள்ளி முழங்காலில் நிற்க வைத்திருக்க.. சரவணன், கார்த்திக் சார், வாங்க போய் பார்க்கலாம் என்று என் பின்னால் வந்தார்.கதவை உதைத்து திறந்தால் கொஞ்சம் இருட்டு.. Guard சரவணன் torch light அடிக்க சுவற்று பக்கத்தில் யாரோ இருவர் நிழலாட.. சர்வாf