சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 5

  • 4.3k
  • 2.2k

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதைத்தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் மாயா...Boutique shop லேருந்து 7 pm போல் நானும், ஸ்ருதியையும் car ல் வந்து கொண்டிருந்தோம். வழியில் சின்ன traffic jam ஏற்பட ரொம்ப slow ஆக நகர வேண்டியிருந்தது. ஸ்ருதி தான் முதலில் கவனித்தாள். மாயா அங்க பாரு கார்த்திக்..கார்த்தி, பக்கத்தில் கீர்த்தனா hospital லேயிருந்து ஏதோ files, reports எடுத்துகிட்டு கொஞ்சம் tension ட வெளியே வந்து யார் கூடவோ busy யா பேசிகிட்டே car ல ஏறி போனான். இந்த மாதிரி tension ஆ கார்த்திக் யை எப்பவும் பார்த்ததில்லை.எனக்கு ஏதோ