எண்ணம் பல வண்ணம்

  • 13.3k
  • 3.8k

என்னவன் பற்றிய வரிகள் மே மாதம் , 2019, மாத இறுதி நாள் என்னவன் என்னை பெண் பார்க்க வந்தான், அன்று எனக்கு தெரியவில்லை என் வாழ்கையில் சரி பாதி இவன் தான் என்று. நாட்கள் நகர்ந்து செல்ல , நாங்கள் இருவரும் ஜூன் 14, 2019 அன்று நிச்சயிக்கப்பட்டோம். மாதங்கள் கடந்து ஓடின......மூன்று மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 11 , நாங்கள் கணவன் மனைவி அனோம்... ஒரு வார காலம் மட்டும் சொந்த ஊரில் இருந்தோம், பிறகு இருவரும் கோவை சென்றோம் அங்கு எங்களது வாழ்கையை இனிதாக தொடங்கினோம்........அங்கு இவனுடன் வாழும் அந்த நொடிகள் எத்துணை அழகானதாக இருந்தன.....அவனுக்கு நான் வைத்த பெயர் luna ..... அவன் எனக்கு வைத்த பெயர் veenus.....