பலசரக்கு vs பள்சரக்கு

  • 18.1k
  • 2.8k

ஓர் அழகான மாலை பொழுது அதில் மதன்(ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன்)என்பவன் தனது "Memories bring back" நிகழ்ச்சிகாக குறிப்புகளை எடுத்து கொண்டு இருந்த அச்சமயத்தில் அவனது slam புத்தகம் தென்பட்டது அதில் அவன் தனது பழைய நினைவுகளை ரசித்து கொண்டு இருக்கையில் அவன் மனம் கவர்ந்த ஒன்று தென்பட்டது அவனது தோழி ராதா என்பவள் அவளது தந்தையின் குடி பழக்கத்தை எவ்வாறு நிறுத்தினர் என்பதை குறிப்பிட்டு இருந்தாள்,அதை படிக்க துவங்கினான் புள்ளம்பாடி என்ற அழகான கிராமம், அதில் பல கல்லுரிகள் மத்தியில் ஒரு சிறப்பு வாய்ந்த கல்லுரி அது ஒன்னும் இல்லங்க கல்லுரிக்கு போற வழியில் ஒரு மதுக்கடை அக்கடையை ஒழிக்க அனைவரும் போராடினர்,துரதிஷ்டமாக முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன,அன்று அக்கல்லுரியல் முதலாம் ஆண்டு மாணவர்கள் துவக்க நாள் மதன் மற்றும் ராதா இருவரின் அறிமுகம் ஒரு மோதலில் துவங்கியது,கல்லூரிக்கு வரும்முன் ராதா பகுதிநேரமாக ஒரு உற்பத்தி நிறுவனத்தில் வேலை